வரலாறு காணாத வாக்குரிமை பறிப்பு! கூட்டணிக் கணக்கு!
|
|
|
அ.தி.மு.க.வின் கூட்டணி மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த தால் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியுள்ளனர். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க கட்சிகள் "கேரளத்தில் காங்கிரஸ் கண்டுள்ள அதிர்ச்சித் தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் பதவி விலகுமா?" என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையில் ஜூலை மாதம் 10ம்தேதி தமிழக சட்டசபை கூடவிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு பின் கூடும் முதல் சட்டப்பேரவை என்பதால் அந்தக்கூட்டத் தொடரில் விறுப்பான, பரப்பரப்பான சம்பவங்களைத் தமிழக மக்கள் எதிர்பார்க்கலாம். |
|
கேடிஸ்ரீ |
|
|
More
வரலாறு காணாத வாக்குரிமை பறிப்பு! கூட்டணிக் கணக்கு!
|
|
|
|
|
|
|