பனை மரத்தின் கீழ் குடித்த பால்!
Feb 2010 உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? அவன் உன்கூடத்தான் போயிருக்கிறான் என்று அப்பா நினைத்துக் கொண்டு ஃபேமிலி ரூமில் டிரிங்க்கை எடுத்துக்கொண்டு வந்தார். மேலும்... (1 Comment)
|
|
மருமகன் என்ற வில்லன்
Jan 2010 போன வருடம் என்னுடைய பெண், தான் ஒருவனைக் காதலிப்பதாகவும், அவனையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சொல்லி என்னிடம் அனுமதி கேட்டாள். நான் ஓய்வுபெற்ற நர்ஸ். மேலும்...
|
|
|
கோபத்தின் வகைகள்
Nov 2009 கோபம் ஒரு ஊறுகாய் போல. அதுவே உணவாக முடியாது. சிலருக்குச் சிகப்பாகப் பார்த்தால்தான் அது மிகக் காரமான ஊறுகாய். They Love it. சிலருக்கு புளிப்பாக இருந்தாலே போதும். மேலும்...
|
|
கோபத்தைத் தடுக்க....
Oct 2009 கோபம் வராமல் இருக்க முடியாது. ஆனால் வரும் கோபத்தின் உக்கிரத்தைக் கட்டுப்படுத்தும் போது, விளைவுகளையும் தடுக்கலாம். நமக்கு அநியாயம் என்று எதெல்லாம் படுகிறதோ... மேலும்... (1 Comment)
|
|
|
படிப்பு வேறு, பக்குவம் வேறு!
Aug 2009 இந்த முறை கடிதங்களுக்குப் பதிலாக கருத்துக்களை சிலர் தெரிவித்திருந்தனர். மருமகளுக்கு ஏன் எந்த அறிவுரையும் கொடுப்பதில்லை, மாமனாருக்கும் எழுதலாமே என்று... மேலும்... (1 Comment)
|
|
புத்திசாலி மாமியாருக்கான கையேடு
Jul 2009 உறவுகளில் பெரிய பள்ளங்கள் ஏற்படுவதே இரண்டு காரணங்களால்தான். ஒன்று, ஏதேனும் மனதில் நெருடல் ஏற்பட்டால் அதை நாசூக்காக எடுத்துச் சொல்லாமல் உரிமை என்ற பெயரில்... மேலும்... (4 Comments)
|
|
ஒரு பெரிய விபத்து...
Jun 2009 முதன்முறையாக அமெரிக்க விஜயம் செய்பவர்களுக்கு அதுவும் மகன்/மகள் மணம் புரிந்து புதுக்குடித்தனத்திற்குச் செல்லும் பெற்றோர்களுக்கு, என்னென்ன கலாசார அதிர்ச்சிகளை எதிர்பார்த்து, ஏன் சகித்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு கையேடு... மேலும்... (3 Comments)
|
|
இதுவும் தீராத நோய்தான்
May 2009 முதுமை என்பது ஒரு உணர்வு. உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஏதேனும் வியாதி நம்மைத் தாக்கும்போது நமக்கு அந்த உணர்வு வந்து விடுகிறது. அதுவும் பிறரை நம்பி இருக்கும் நிலை வந்தால், சுய பச்சாதாபமும் சேர்ந்து விடுகிறது. மேலும்...
|
|
|
இப்போதே அது சுமையல்ல
Mar 2009 எல்லாமே புதுமையாக இருக்கிறது - புரியாமை. அக்கம்பக்கம் நம்மவர்கள் இல்லை - தனிமை. எங்கும் வெளியிடம் செல்லாமல், புது மாந்தர்களை பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்ததில்லை... மேலும்...
|
|