Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | அஞ்சலி | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
புழக்கடைப்பக்கம்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் - (Apr 2006)
தமிழர்களுக்குத் தமிழ் மொழி மீது வெறி என்றக் குற்றச்சாட்டைத் தமிழல்லாதவர் மட்டுமல்ல, தமிழர்கள் சிலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். மதராஸ் மாகாணம் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று திருத்திய போதும்...மேலும்...
கலிஃபோர்னியா பாடநூல் சர்ச்சை - (Mar 2006)
கலிஃபோர்னியா பாடநூல் சர்ச்சைக்கு ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. ஃபெப்ருவரி 27ம் தேதி நடந்த கல்வித்துறை மக்கள்மன்றக் கூட்டம் மிகப் பரபரப்பாக நடந்திருக்கிறது.மேலும்...
காந்தித்தாத்தா நம் தாத்தா - (Feb 2006)
ஜனவரி 30. மாவீரர் நாள். மகாத்மா காந்தியடிகள் நினைவுநாள். நம்மில் பலருக்கு காந்தியைத் தெரியாது. புத்தக வர்ணனைகள்; நிழற்படங்கள், திரைப்படக் கருப்பு வெள்ளை பிம்பங்கள்; ஊன்றுகோலுடன் நடக்கும்...மேலும்...
நம் அறிவியல் பக்தி - (Jan 2006)
நவம்பர் 12, நியூ யார்க் டைம்ஸ் நாளேட்டில் தலாய் லாமா டென்சின் கியாட்சோ எழுதிய "நம் அறிவியல் பக்தி" என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் இரண்டு கருத்துகள் என்னைக் கவர்ந்தன.மேலும்...
கருக்கலைப்பு என்பது பிறக்காத குழந்தையைக் கொல்வது - (Dec 2005)
கலி·போர்னியாவில் ஆளுநர் ஆர்னால்டு ஸ்வார்ட்சநெக்கர் விருப்பத்தில் நவம்பரில் நடந்த பரபரப்பான சிறப்புத் தேர்தல் குறிப்பிடத்தக்கது. வாக்காளர்முன் வைக்கப் பட்ட மக்கள் மசோதாக்கள் எல்லாமே தோற்றதில் பலத்த அடி ஆர்னால்டுக்குத் தான்.மேலும்...
பத்துக் கட்டளைகள் - (Nov 2005)
'பத்துக் கட்டளைகள்' (Ten Commandments) என்று ஒரு பழைய ஹாலிவுட் படம். அதில் தீர்க்கதரிசி மோசஸ், மன்னன் ராம்சேஸிடம் "நீ அடிமைகளாக வைத்திருக்கும் எம் மக்களை விடுதலை செய்!மேலும்...
இயற்கை அன்னையின் சீற்றம் - (Oct 2005)
"இயற்கை அன்னையின் சீற்றம் அவ்வப் போது அமெரிக்கா மேல் பாயும்... ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பின்னரும் அமெரிக்கர்கள் வருமுன் காப்பது எப்படி, வந்ததைச் சமாளிப்பது எப்படி...மேலும்...
மகாத்மா காந்தியின் அறப்போர் - (Sep 2005)
1963, ஆகஸ்ட் 28ம் தேதி வாஷிங்டன் மாநகரில் ஒரு பேரணி திரண்டது. நாடெங்கிலும் இருந்து வந்த 200,000 பேர் மக்களாட்சிக்கு இலக்கணம் வகுத்த லிங்கன் நினைவாலயம் முன்னர் அமைதியாகக் குழுமினர்.மேலும்...
தீவிரவாதமும் குண்டு வெடிப்புகளும் - (Aug 2005)
லண்டன் பொதுப்போக்குவரத்து வண்டிகளில் வெடித்த குண்டுகள் நாகரீக நாட்டு மக்கள் அனைவரையும் அதிர வைத்திருக்கிறது. பல்வேறு இனமக்கள் கலந்து வாழும் லண்டன் மாநகரில்...மேலும்...
தவறு என்பது தவறிச் செய்வது... - (Jul 2005)
"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி" என்று ஒரு பழைய பாடல் வரும். கவிஞர் வாலி எழுதிய இந்தப் பாடலில் வரும் வரிகள் சிந்திக்கத் தக்கவை.மேலும்...
தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள் - (Jun 2005)
"வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது.மேலும்...
மருத்துவத் தொழில்நுட்பங்கள் வளர வளர... - (May 2005)
ஒரே குழந்தையை இரண்டு தாய்மார்கள் உரிமை கொண்டாடும்போது யார் உண்மையான தாய் என்று தீர்ப்பளிக்கும் சங்கடம் பண்டைக்காலத்து அரசன் சாலமனுக்கு ஏற்பட்டது.மேலும்...
1 2 3 4




© Copyright 2020 Tamilonline