Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அசோக் சுப்ரமணியம்
அசோக் சுப்ரமணியம் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
குரு விஷால் ரமணி - 250 - (Aug 2018)
பகுதி: சாதனையாளர்
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியை வாழ்விடமாக கொண்ட இந்திய வம்சாவளியினர் கடந்த 50 ஆண்டுகளில் காலூன்றி, அறிவியல், தொழில்நுட்பம் முதலிய துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்து...மேலும்...
"நம்மஊரு நவராத்திரி நச்" - (Oct 2015)
பகுதி: பொது
பாரதமண்ணில் பண்டிகைகளுக்குக் குறைவில்லை. மகிழ்ச்சியான நிகழ்வுகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் கலாசார, சமூக நல்லிணக்க வாய்ப்புகளாகவே நமது முன்னோர் பண்டிகைகளை உருவாக்கியுள்ளனர்.மேலும்...
அரங்கேற்றம்: ராதிகா பாலேராவ் - (Oct 2013)
பகுதி: நிகழ்வுகள்
ஜூலை 27, 2013 அன்று செல்வி. ராதிகா பாலேராவின் ஹிஸ்துந்தானி சங்கீத அரங்கேற்றம் சன்னிவேல் சனாதன தர்ம கேந்திரத்தில் நடைபெற்றது. இவரது குரு. திருமதி. கலா ராம்நாத் ஹிந்துஸ்தானி...மேலும்...
மௌனிகா, இஷானா நடன அரங்கேற்றம் - (Sep 2011)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 6, 2011 அன்று சாரடோகா மெக்கஃபி அரங்கத்தில் மௌனிகா நாராயணன், இஷானா நாராயணன் சகோதரிகளின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இவர்கள் குரு விஷால் ரமணி அவர்கள் நடத்தி...மேலும்...
குளியல் நேரம் - (Dec 2001)
பகுதி: பொது
காலைப் பொழுதில் எனக்கு பிடித்த நேரம்.. குளியல் நேரம்தான்..! மிதமான சூட்டில், சீராக கொட்டும் ஷவரின் அடியில்.. ஒரே சிந்தனை ஊற்றுப் பிரவாகம்தான் போங்களேன்..!மேலும்...
கண்ணீர் தேசம் - (Oct 2001)
பகுதி: பொது
செப்டம்பர் 11, 2001 - அமெரிக்க சரித்திரத்தில் கருப்பு நாளாக விடிந்தது. கயமையும், கோழைத்தனமும் ஒருங்கே நிறைந்த தீவிர வாதிகள், இந்நாட்டின் பெருமையை சுக்கு நூறாக்கி...மேலும்...
Bay Area Round UP - (Sep 2001)
பகுதி: நிகழ்வுகள்
கடந்த ஆகஸ்ட் மாதம் 4, 5-ம் தேதிகளில், ஸான்·ப்ரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியைச் சேர்ந்த, 'நாடக்' குழுவினர் அரங்கேற்றிய, 'கலவரம்' நாடகம், எல்லாவிதத்திலும், வித்தியாசமான முயற்சி...மேலும்...
ஓண்ணுமே புரியலே உலகத்திலே.. - (May 2001)
பகுதி: ஆசிரியர் பக்கம்
பத்திரிக்கை மற்றும், பிற மீடியா துறையினருக்கு என்றுமே பஞ்சமென்பது இல்லை. ஒவ்வொரு மாதமும், ஏதாவது ஒரிரு செய்திகள் உலக அரங்கை ஆக்ரமித்துக் கொண்டு, தலைப்புச் செய்திகளாகவும்...மேலும்...
தாலிபான் அராஜகமும், தெஹல்கா அவலமும் - (Apr 2001)
பகுதி: ஆசிரியர் பக்கம்
உலகமே ஸ்தம்பித்து நின்று, கையாலாகதத்தனத்தோடு கைக்கட்டிக்கொண்டும் வரட்டு மிரட்டலை அனுப்பிக் கொண்டும், சும்மா இருந்துவிட்டது, தாலிபான் அரசாங்கம்...மேலும்...
குஜராத் சொல்லும் செய்திகள் - (Mar 2001)
பகுதி: ஆசிரியர் பக்கம்
குஜராத்தில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பெரிய இழப்புகளிலிருந்து அம்மாநிலம் மிகவும் உறுதியோடு மீண்டு கொண்டிருக்கிறது. ஓர் அவசரகால வேகத்தில். இந்திய அரசும், குஜராத் மாநில அரசும்...மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline