அம்புஜவல்லி தேசிகாச்சாரி |
|
 |
|
|
|
|
|
|
|
அம்புஜவல்லி தேசிகாச்சாரி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
மல்லிப்பூ மரகதம் - (Jul 2019) |
பகுதி: சிறுகதை |
சுமனா பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்தான். அப்பாவின் மாற்றல்கள் பிள்ளைகளின் படிப்பைப் பாதிக்காதவாறு குடும்பம் மதுரையிலேயே இருந்தது. மதுரையில் பள்ளி, கல்லூரித் தோழிகள், அண்டை அயலார்... மேலும்... |
| |
|
 |
தேவை, ஒரு ஏடிஎம் மெஷின்! - (Oct 2017) |
பகுதி: சிறுகதை |
ஐந்தாறு பெண்மணிகள் புடவைக்கடைக்குள் நுழைந்துவிட்டால் கேட்க வேண்டுமா? ஆளுக்கொரு அபிப்ராயம், தலைக்குத் தலை தங்கள் ரசனையின் வெளிப்பாடு என்று கடையையே கவிழ்த்துப் போட்டுக்கொண்டிருந்தனர். மேலும்... |
| |
|
 |
குருபாத சமர்ப்பணம் - (Oct 2017) |
பகுதி: நிகழ்வுகள் |
செப்டம்பர் 9, 2017 அன்று விரிகுடாப்பகுதியின் மில்பிடாஸில் நாதலயா இசைப்பள்ளியினர் மஹாபெரியவாளின் புகழ்பாடும் 'குருபாத சமர்ப்பணம்' இசை நிகழ்ச்சியை வழங்கினர். மேலும்... |
| |
|
 |
ஏழு ரூபாய் சொச்சம் - (Feb 2016) |
பகுதி: சிறுகதை |
மங்களம் வாசலுக்கும் உள்ளுக்கும் இருபதுமுறை நடந்துவிட்டாள். அடுத்த தெருவில் இருக்கும் காய்கறிக் கடைக்குப் போய் ஒரு நாளுக்குண்டான காய்கறி வாங்கிவர இத்தனை நேரமா? மனிதர் வேலையிலிருந்து... மேலும்... |
| |
|
 |
தத்துத் தாய் - (May 2015) |
பகுதி: சிறுகதை |
ஒண்ணரை வயது சுதாகரை இடுப்பில் வைத்துக்கொண்டு கிண்ணத்தில் இருந்த பருப்புசாதத்தை ஊட்டப் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள் சுமதி. ஒரு நாளைப்போல இந்த உணவூட்டும் படலம் மூணு வேளையும்... மேலும்... |
| |
|
 |
கைப்பிடிக் கடலை - (Oct 2013) |
பகுதி: சிறுகதை |
அபுரூபத்தம்மாளுக்கு விடிந்ததிலிருந்தே படபடப்பாக இருந்தது. தவிசுப்பிள்ளை தாமுவை விரட்டோ விரட்டென்று விரட்டிக் கொண்டிருந்தாள். தோட்டத்தில் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த சின்னானை அழைத்து... மேலும்... |
| |
|
 |
என்பும் உரியர் பிறர்க்கு - (Sep 2012) |
பகுதி: சிறுகதை |
சிக்கண்ண பேட்டை அஞ்சல் நிலையத்தில் வழக்கமான காலைநேரப் பரபரப்பு; தபால் வண்டியிலிருந்து கட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தார் தலைமை பேக்கர் தணிகாசலம். தணிகண்ணா, ஹெட் ஆபீஸ்... மேலும்... |
| |
|
 |
சாருவும் ஹனுமார் வடையும் - (Mar 2012) |
பகுதி: சிறுகதை |
எங்கள் சாருவை வைத்து எழுத வேண்டுமென்றால் கதைக்குப் பஞ்சமே இருக்காது. ரொம்பவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம். சதீஷ் எங்களுக்கு நெருங்கிய நண்பன். என் வீட்டுக்காரருடன் டார்மைப் பகிர்ந்து கொண்ட காலத்திலிருந்தே... மேலும்... |
| |
|
 |
செலவுக்கடை: சிறுகதைப் போட்டி 2011 - இரண்டாம் பரிசு - (Dec 2011) |
பகுதி: சிறுகதை |
"எம்மா கோதே, குடிக்கத் தண்ணியும் விசிறியும் எடுத்தாம்மா. அப்பப்பா, என்னா ஒரு வெயிலு, என்னா ஒரு வெக்கை" என்றபடியே நடையில் செருப்புகளை விட்டவண்ணம் உள்ளே நுழைந்தார் அனவரதம். அவர் குரல் வருமுன்னே... மேலும்... |
| |
|
 |
ஜாடியா? ஜோடியா? - (Jun 2011) |
பகுதி: சிறுகதை |
லாவண்யா அந்த ஃப்ளாட்டை நாலு தரம் சுற்றிச் சுற்றி வந்துவிட்டாள். கிரிதரும் அவ்விதமே. இருவருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அழகான இரண்டு பால்கனிகள். நல்ல ரசனையுடன் கட்டப்பட்டிருந்த... மேலும்... |
| |
|
1 2 3 4 |