சற்குணா பாக்கியராஜ் |
|
|
|
|
|
|
|
|
|
சற்குணா பாக்கியராஜ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
பூர்ணிமாதேவி பர்மன் - (Mar 2020) |
பகுதி: சிறப்புப் பார்வை |
சர்வதேசப் பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதி பல துறைகளில் சாதனை படைக்கும் பெண்களுக்கு இந்திய அரசு 'நாரிசக்தி புரஸ்கார்' விருதை வழங்கி வருகிறது. 2018ஆம் ஆண்டு விருதுபெற்ற பெண்களில்...மேலும்... |
| |
|
|
சேண்ட்ஹில் கிரேன்கள் - (Dec 2019) |
பகுதி: விலங்கு உலகம் |
அலாஸ்கா, கனடா, சைபீரியா ஆகிய நாடுகளை உறைவிடமாகக் கொண்ட மணற்குன்றக் கிரேன்கள் (Sandhill cranes - Antigone canadensis), குளிர்காலம் தொடங்கும்போது உணவுக்காகவும் குளிரைத் தவிர்க்கவும்...மேலும்... |
| |
|
|
அழகற்ற பறவை? - (Apr 2019) |
பகுதி: விலங்கு உலகம் |
கென்யாவிலுள்ள செரங்கெட்டி தேசியப் பூங்காவிற்குப் போய்ச் சேர்ந்த முதல்நாள். மாலை ஆறு மணி. கதிரவன் மெல்ல மெல்லத் தலை சாய்க்கும் நேரம், மேற்கு வானில் கதிர்த் தூரிகையால் வண்ணங்களை வாரித் தீற்றிக்...மேலும்... |
| |
|
|
இடம்பெயரும் பெருங்கூட்டம்! - (Feb 2018) |
பகுதி: விலங்கு உலகம் |
'வலசைபோதல்' (migration) என்றவுடனேயே நம் கண்முன்னால் கூட்டமாகச் சிறகடிப்பவை பறவைகளும், மானர்க் (Monarch) பட்டாம்பூச்சிகளும் தான் இயற்கையில் விலங்கினங்கள் வெகுதூரம் வலசைபோதல் குறைவு.மேலும்... |
| |
|
|
ஓர் ஆமையின் ஏக்கம் - (Aug 2017) |
பகுதி: சிறப்புப் பார்வை |
நீரிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்தது அந்த நிறைசூல் ஆமை. இதுவொரு நல்ல இரவு. எத்தனை வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரவு. தான் பிறந்த மண்ணைத் தொடப்போகும் இரவு. இன்றைய தினத்தை...மேலும்... |
| |
|
|
கூகிளுக்கு வந்த கொக்குகள் - (Jul 2017) |
பகுதி: எனக்குப் பிடிச்சது |
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள மெளன்டன்வியூ நகரத்தில், வெள்ளாங்குருகு என்ற பெரியகொக்கும் (Great Egret), தமிழகத்தில் காணப்படும் சின்ன கொக்கையொத்த...மேலும்... |
| |
|