Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | குறுநாவல் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

ஜே. ரகுநாதன்
ஜே. ரகுநாதன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
அதுதானே சரி… - (Apr 2021)
பகுதி: சிறுகதை
நான், வசுந்தராவெல்லாம் ராணி மெய்யம்மை ஸ்கூலில் படித்த காலத்தில் பள்ளிகள் எல்லாம் இன்றுபோல இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த அரைச் சுவருடன் கூடிய வகுப்பறைகள், எழுபதுகளில் கவர்ன்மென்ட் ஸ்கூலில் SSLC...மேலும்...
இரண்டு முட்டாள்கள்? - (Feb 2021)
பகுதி: சிறுகதை
அகில இந்திய காவல்துறை விளையாட்டுப் போட்டி ஒன்றில் பெரியவர் அவனை ஒருமுறை பார்த்துவிட்டார். பெரியவர் என்பவருக்குப் பெயர் கிடையாது, இல்லை, தெரியாது, தெரிந்தாலும் சொல்லக்கூடாது.மேலும்...
"பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்" - (Dec 2020)
பகுதி: சிறுகதை
சின்ன சுப்புக்குட்டி கொட்டாவி விட்டபடி கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வாடிக்கை யாரும் இல்லை. கடைப்பையன் சன்னாசிகூட ஏதோ வேலை என்று நாலு மணிக்கே போய்விட்டான். வயிறு கொஞ்சம்...மேலும்...
முக்கியமான பேஷண்ட் - (Jul 2020)
பகுதி: சிறுகதை
சூரியன் சோம்பேறித்தனமாக மேலேறிக்கொண்டிருந்த, இன்னும் சில்லிப்பு விலகாத அதிசய சென்னைக்காலை எட்டு மணி. எதிரே சென்ட்ரல் ஸ்டேஷன் எப்போதும்போல அவசரப்பரபரப்பு, ஆட்டோக்காரர்களின் அடாவடி, ஓலா...மேலும்...
அடையாறு யுத்தமும் ஆண்டிராய்டு டீமும் - (Nov 2019)
பகுதி: சிறுகதை
தேன்நிலவுக்கு குற்றாலம் போன சமயத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் கடுவாய்ப்புலியின் வாலைப்பிடித்துத் தன் புதுக்கணவரைக் காப்பாற்றின அதே 1746ஆம் வருடம் சென்னையில், அடையாறில்….மேலும்...
அரங்கனும் ஆர்லோவ் வைரமும் - (Jan 2015)
பகுதி: சிறுகதை
மாஸ்கோ-க்ரெம்ளின் Diamond Fund-ல் உள்ள, ஒரு கோழிமுட்டையில் பாதியளவு இருக்கும் ஆர்லோவ் (Orlov) என்னும் அந்த அபூர்வ வைரத்தின் சரித்திரம் ஆரம்பித்த இடம், 108 திவ்ய தேசங்களில்...மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline