Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | அஞ்சலி | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

பானுமதி பார்த்தசாரதி
பானுமதி பார்த்தசாரதி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம் - (Dec 2022)
பகுதி: சிறுகதை
கல்லூரியில் இருந்து வந்து கையில் ஒரு கப் காஃபியுடன் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா. மகளையே வைத்த கண் வாங்காமல் பெருமையுடன் பார்த்தவாறு தன் அறை வாசலில் நின்றிருந்தார் ராஜசேகர்...மேலும்...
வீரம் - (Sep 2020)
பகுதி: சிறுகதை
நர்மதா சமையலறையில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தாள். கீழே நின்றுகொண்டு கைக்கெட்டிய சாமான்களை இழுத்துப் போட்டுக்கொண்டு பொக்கைவாய் முழுவதும் சிரிப்பாகத் திரும்பி நர்மதாவை...மேலும்...
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்... - (Feb 2020)
பகுதி: சிறுகதை
திருமண மண்டபத்தில் தோழிகளுடன் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்த மகள் சம்யுக்தாவைப் பெருமையுடன் பார்த்தாள் மகேஸ்வரி. இன்று சம்யுக்தாவிற்கு திருமண நிச்சயம் நடந்தது. அந்தச் சம்பந்தத்தில் ஏற்பட்ட சந்தோஷம்...மேலும்...
உயிர் தழைக்கும் மண் - (Jun 2019)
பகுதி: சிறுகதை
"புயலுக்குப் பின்னே அமைதி" என்ற பாடலுக்கு ஏற்றாற்போல் கஜா புயலுக்குப் பின்னர் ஊரே அமைதியாக இருந்தது. வீடெல்லாம் இழந்து மக்கள் நிவாரண முகாமில் தங்கியிருந்தனர். முத்தையா தன் நிலங்களைப் பார்த்து...மேலும்...
வேர்களும் விழுதுகளும் - (Jan 2019)
பகுதி: சிறுகதை
ஒரு கையில் எவர்சில்வர் தூக்கும் இடுப்பில் ஐந்து கிலோ பிடிக்கும் ஒரு அடுக்குமாக, சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருந்தாள் காமாட்சி. எதிரில் வேகமாக வந்த காரையும் கவனிக்கவில்லை.மேலும்...
பெயரன் - (Dec 2018)
பகுதி: சிறுகதை
மெதுவாகக் கால்களை விந்தி விந்தி நடந்து சமையலறை முழுவதையும் சுத்தமாகத் துடைத்தார் ராமச்சந்திரன். மகன் ராஜேஷ் ஏதோ கல்லூரிப் பாடத்துக்கு நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சாப்பிட வந்துவிடுவான்.மேலும்...
உலக அழகி - (Nov 2017)
பகுதி: சிறுகதை
ஹாலில் ஸஹனாவுக்கும் ஸ்ரீரஞ்சனிக்கும் பலத்த விவாதம். இன்னும் கொஞ்சநேரம் இப்படியே போனால் கைகலப்பில் இறங்கி விடுவார்கள் போலிருக்கிறதே என்று சலித்தபடியே சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் ஜோதி.மேலும்...
இதுவும் கோவில்தான் - (Mar 2017)
பகுதி: சிறுகதை
வங்கிக் கணக்குகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா. அவள் எழுதி வெளியிட்ட இரண்டு நாவல்களின் ராயல்டி தொகை கணிசமாகச் சேர்ந்திருந்தது. லலிதாவும் அவள் கணவரும் வசித்தது டாலஸ் கவுன்டியின்...மேலும்...
லட்சுமணன் கோடு - (Aug 2016)
பகுதி: சிறுகதை
ஆளுயர நிலைக்கண்ணாடியில் சரஸ்வதி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அதிகம் பழுத்த மாம்பழம்போல் முகமெல்லாம் தசைகள் சுருங்கிக் காணப்பட்டன.மேலும்...
வினை விதைத்தவன் - (Jan 2016)
பகுதி: சிறுகதை
"என்ன சுரேஷ்? மதியம் லஞ்ச் டைத்திலிருந்தே பார்க்கிறேன். ரொம்ப டல்லாக இருக்கிறீர்கள்? நான் ஹாஸ்பிடலில் உங்களிடம் எப்படிக் கேட்பது, வீட்டில் போய்க் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தேன்' என்றாள்...மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline