Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
Feruary 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
சினிமா சினிமா
அஞ்சான்
பூனை
துணை முதல்வர்
சரவணபொய்கை
49 ஓ
மாலுமி
என்றுமே ஆனந்தம்
புறம்போக்கு
- அரவிந்த்|பிப்ரவரி 2014|
Share: 
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் இணைந்து நடிக்கும் படம் புறம்போக்கு. இயற்கை, ஈ, பேராண்மை படங்களுக்குப் பிறகு இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் படம் இது. இப்படத்தில் மெத்தப்படித்த பொருளாதரா நிபுணராக ஆர்யாவும், சாதாரண ரயில்வே கூலித் தொழிலாளியாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். எதிரெதிரான வாழ்க்கை முரண்களைப் பேச இருக்கும் படத்தில் டூயட்டோ, கவர்ச்சியோ ஏதும் இருக்காது என்கிறார் ஜனநாதன். நாயகியாக நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கிறார். அவருக்கு ஆக்‌ஷன் கலந்த வேடமாம். இப்படத்திற்காக அவர் புதிதாக 'டேப் டான்ஸ்' என்னும் நடனத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறாராம். இசை: வர்ஷன்.


அரவிந்த்
More

அஞ்சான்
பூனை
துணை முதல்வர்
சரவணபொய்கை
49 ஓ
மாலுமி
என்றுமே ஆனந்தம்
Share: