செள செள தயாரிப்புகள் செளசெள கூட்டு செளசெள துவையல் செளசெள மோர்கூட்டு செளசெள பஜ்ஜி செளசெள பச்சடி செளசெள மசியல் செளசெள தொக்கு செளசெள பொடிமாஸ்
|
|
|
தேவையான பொருட்கள்
செளசெள - 2 தேங்காய் - 1 கிண்ணம் சர்க்கரை - 1 கிண்ணம் கடுகு - 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன் உப்பு - 1 சிட்டிகை பால் - 1/2 கிண்ணம் |
|
செய்முறை
செளசெளவைத் தோல் சீவி சிறுசிறு துண்டங்களாக நறுக்கி சிட்டிகை உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காயை நைசாக அரைத்துப் போட்டு இறக்கி வைத்து சர்க்கரையும், பாலும் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
நீர்க்க இருந்தால் 1 தேக்கரண்டி அரிசி மாவைப் பாலிலேயே கரைத்துவிடலாம்.
தங்கம் ராமசாமி |
|
|
More
செள செள தயாரிப்புகள் செளசெள கூட்டு செளசெள துவையல் செளசெள மோர்கூட்டு செளசெள பஜ்ஜி செளசெள பச்சடி செளசெள மசியல் செளசெள தொக்கு செளசெள பொடிமாஸ்
|
|
|
|
|
|
|