மகாராஷ்டிர ஸாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடி
|
|
|
|
|
தேவையான பொருட்கள் அரிசி - 4 தேக்கரண்டி தேங்காய் (துருவியது) - 1 தேக்கரண்டி வெல்லம் - 100 கிராம் முந்திரிப் பருப்பு - 4 நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை அரிசியை ஊற வைத்துத் தேங்காய் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு இதில் வெல்லம் சேர்த்து நன்றாகக் கொதித்த பின் முந்திரியை நெய்யில் வறுத்துப் போட்டு இறக்கவும். |
|
காமாட்சி ரெங்கராஜன், சான்ரமோன், கலிஃபோர்னியா |
|
|
More
மகாராஷ்டிர ஸாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடி
|
|
|
|
|
|
|