Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | முன்னோடி | தமிழக அரசியல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா? | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
Tamil Unicode / English Search
மாயாபஜார்
அவல் தயாரிப்புகள்
தேங்காய் அவல்
மிளகு அவல்
வெஜிடபள் அவல்
பருப்பு உசிலி அவல்
அவல் பொங்கல்
வெல்ல அவல்
அவல் கேசரி
அவல் பக்கோடா
அவல் கட்லெட்
அவல் தோசை
- தங்கம் ராமசாமி|நவம்பர் 2006|
Share:
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1/4 கிண்ணம்
புழுங்கலரிசி - 1 கிண்ணம்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பை ஊற வைத்து அவலையும் ஊற விட்டு எல்லாவற்றையும் வழக்கமாக தோசைக்கு அரைப்பது போல் நன்றாக அரைத்து உப்புப் போட்டு வைக்கவும்.
மறுநாள் எடுத்து தோசை வார்க்கலாம். மிருதுவாக இருக்கும். இட்லிக்கும் மூணுக்கு ஒரு பருப்பு, 1/2 கிண்ணம் அவல் போட்டு அரைத்து இட்லி செய்யலாம். பூப்போல இருக்கும்.

தங்கம் ராமசாமி
More

அவல் தயாரிப்புகள்
தேங்காய் அவல்
மிளகு அவல்
வெஜிடபள் அவல்
பருப்பு உசிலி அவல்
அவல் பொங்கல்
வெல்ல அவல்
அவல் கேசரி
அவல் பக்கோடா
அவல் கட்லெட்
Share: 




© Copyright 2020 Tamilonline