விடைகள்1. இருபத்தொன்பது = இரு + பத்தொன்பது = 2 X 19 = 38. அதில் 29ஐக் கழிக்க = 38 - 29 = 9
2. முடியும், இப்படிச் செய்தால்: 123 - 45 - 67 + 89 = 100
3. 7ல் வகுத்தால் மீதி ஏதும் இருப்பதில்லை என்பதால் அந்த எண் 7ல் வகுபடும் எண்ணாகும். அதுவும் மூன்று இலக்க எண் என்பதால் 100க்கு மேற்பட்ட 7ல் வகுபடும் எண்ணாகும். நூற்றிற்கு மேற்பட்ட 7ஆல் வகுபடும் எண்கள் = 105, 112, 119, 126, 133, 140.... இவற்றில் மேற்கண்ட விதிகளுக்குப் பொருந்தி வரும் ஒரே எண் = 119; ஆகவே விடை 119.
4. அந்த எண்கள் 8, 12, 5, 20
8 + 2 = 10
12 - 2 = 10
5 X 2 = 10
20 / 2 = 10
5. அந்த எண் = 21 ; 21 - 9 = 12; 12, 21ன் தலைகீழ் எண்ணாகும். இது போல 32, 43, 54, 65, 76, 87, 98 ஆகிய எண்களையும் சொல்லலாம்.