Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
October 2010 Issue
தென்றல் பேசுகிறது
|
நேர்காணல்
|
மாயாபஜார்
|
முன்னோடி
|
பொது
|
சிறப்புப் பார்வை
|
அன்புள்ள சிநேகிதியே
|
அமெரிக்க அனுபவம்
|
ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர்
|
கதிரவனை கேளுங்கள்
|
சிறுகதை
|
நினைவலைகள்
|
நலம் வாழ
|
சினிமா சினிமா
|
Events Calendar
|
வாசகர் கடிதம்
|
ஜோக்ஸ்
எழுத்தாளர்
|
இளந்தென்றல்
|
நிகழ்வுகள்
சித்திரம்
|
மாயச்சதுரம்
|
மூளைக்கு வேலை
|
Sudoku
|
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
< Prev
|
Index
|
Next >
கணிதப்புதிர்கள்
-
அரவிந்த்
|
அக்டோபர் 2010
|
Share:
1. ஒரு மூன்று இலக்க எண்ணை 11ஆல் பெருக்கி வரும் விடையை 91ஆல் பெருக்கினால் வரும் விடை என்ன?
2. ஒரு பூங்காவில் சில குழந்தைகள் இருந்தனர். தனது பிறந்த நாளுக்காக பாலு அவர்களுக்கு சாக்லெட் கொடுத் தான். ஒவ்வொரு குழந்தைக்கும் 3 சாக்லெட் வீதம் கொடுத்ததில் 5 சாக் லெட்டுக்கள் மீதம் இருந்தன. ஒவ்வொரு வருக்கும் 4 சாக்லெட்
கொடுத்தால் 5 சாக்லெட்டுகள் தேவைப்படும். அப்படி யானால் குழந்தைகள் எத்தனை; சாக் லெட்டுகள் எத்தனை?
3. 8542 = 729316
5672 = 321489
இந்த எண்களின் சிறப்பு என்ன?
4. ஒரு தந்தை தனக்குப் பரிசாகக் கிடைத்த தொகையை பத்து சிவப்பு உறைகளில் $300ம், பத்து பச்சை உறைகளில் $200ம், பத்து மஞ்சள் உறைகளில் $ 100ம் ஆகப் போட்டு, மகன்களை உறையும், பணமும் சமாக இருக்குமாறு பங்கிட்டுக் கொள்ளக்
சொல்கிறார். சிறிது நேரம் யோசித்த மகன்கள் அவ்வாறே பங்கிட்டுக் கொள் கின்றனர். அவர்கள் எவ்வாறு பங்கிட்டிருப்பர்?
அரவிந்த்
விடைகள்
1. அதே எண்ணே இருமுறை தொடர்ந்து வரும்
உதாரணம்
111 ஜ் 11 ஜ் 91 = 111111
258 ஜ் 11 ஜ் 91 = 258258
இவ்வாறே பிற மூன்று இலக்க எண்களும் வரும்.
2. குழந்தைகள் 10; சாக்லெட்டுகள் 35;
10 ஜ் 3 = 30; 5 சாக்லெட்டுக்கள் மீதம் உள்ளன.
10 ஜ் 4 = 40; 5 சாக்லெட்டுக்கள் பற்றாக்குறையாக உள்ளன.
ஆகவே பூங்காவில் இருந்த குழந்தைகள் 10; பாலுவிடம் இருந்த சாக்லெட்டுகள் 35.
3. 8542 = 854 ஜ் 854 = 729316;
5672 = 567 ஜ் 567 = 321489
எண்கள் அனைத்தும் 1 முதல் 9 வரை இடம் பெற்றுள்ளன என்பதே சிறப்பு.
4. சிவப்பு உறை - 10;
அவற்றில் போடப்பட்ட மொத்த பணம் = 10 ஜ் 300 = 3000;
பச்சை உறை - 10;
அவற்றில் போடப்பட்ட மொத்த பணம் = 10 ஜ் 200 = 2000;
மஞ்சள் உறை - 10
அவற்றில் போடப்பட்ட மொத்த பணம் = 10 ஜ் 100 = 1000;
மொத்த உறை = 30; மொத்த பணம் = 6000;
ஒவ்வொருவரும் தலா 10 உறைகளும், 2000 டாலர் தொகையுமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
முதல் மகன்
சிவப்பு உறை 3 = 3 ஜ் 300 = 900
பச்சை உறை 4 = 4 ஜ் 200 = 800
மஞ்சள் உறை 3 = 3 ஜ் 100 = 300
மொத்தம் உறைகள் 10; பணம் - 2000;
இரண்டாவது மகன்
சிவப்பு உறை = 4 = 4 ஜ் 300 = 1200
பச்சை உறை = 2 = 2 ஜ் 200 = 400
மஞ்சள் உறை 4 = 4 ஜ் 100 = 400
மொத்தம் உறைகள் 10; பணம் - 2000;
மூன்றாவது மகன்
சிவப்பு உறை 3 = 3 ஜ் 300 = 900
பச்சை உறை 4 = 4 ஜ் 200 = 800
மஞ்சள் உறை 3 = 3 ஜ் 100 = 300
மொத்தம் 10 உறைகள்; பணம் - 2000
ஆக உறைகளும், பணமும் சமமாகப் பிரித்துக் கொள்ளப் பட்டன.
Share:
Print
< Prev
|
Index
|
Next >
© Copyright 2020 Tamilonline