Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கமல் நடிக்கும் 'யாவரும் கேளிர்'
மணிரத்னத்தின் 'ராவணா'
விக்ரம் நடிக்கும் 24
சிம்புவின் கோ
தம்பிக்கோட்டை
365 காதல் கடிதங்கள்
முதல் காதல் மழை
அதிரடி மனிதன் 'அழுக்கன்'
- அரவிந்த்|பிப்ரவரி 2010|
Share:
Click Here Enlargeசந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்களைச் செய்துவரும் இளைஞன், நல்லவனாகத் திருந்தி வாழ ஆசைப்படுகிறான். அவனைச் சமூகம் அனுமதித்ததா என்பதை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'அழுக்கன்'. ஒமேஷ் கேசார் என்பவர் கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தைத் தயாரித்து இயக்குகிறார். தந்தை, மகன், முதியவர் என்று மூன்று வேடங்களில் நடிக்கும் அவருக்கு ஜோடியாக மலேசியாவைச் சேர்ந்த லீலா, சஞ்ஜீதா ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள். கபிலன் பாடல்களை எழுதுகிறார். கே. சிருஷ்டி ஒளிப்பதிவு செய்ய, விஸ்வமாலிக் இசையமைக்கிறார்.
அரவிந்த்
More

கமல் நடிக்கும் 'யாவரும் கேளிர்'
மணிரத்னத்தின் 'ராவணா'
விக்ரம் நடிக்கும் 24
சிம்புவின் கோ
தம்பிக்கோட்டை
365 காதல் கடிதங்கள்
முதல் காதல் மழை
Share: 




© Copyright 2020 Tamilonline