படித்துறை சிவ சிவா திட்டக்குடி வள்ளி விலாஸ் நாடகசபா புதுமுகங்கள் நடிக்கும் ஒச்சாயி குறுநில மன்னன் ஜீவாவின் ரௌத்ரம் முன்தினம் பார்த்தேனே
|
![](images/pg-tit-curve.jpg) |
ஆதி நடிக்கும் அய்யனார் |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- அரவிந்த் | மார்ச் 2010 |![]() |
|
|
|
![](http://www.tamilonline.com/media/Mar2010/hdrImages/cine-aadhi-hdr.jpg) |
![](http://www.tamilonline.com/media/Mar2010/9/efb1d331-8e78-4c15-8a82-b71f8d422ea9.jpg) |
'மிருகம்' படத்தில் நடித்த ஆதி கதாநாயகனாக நடிக்கும் புதியபடம் 'அய்யனார்'. இதில் கதாநாகியாக வால்மீகி படத்தில் நடித்த மீராநந்தன் நடிக்கிறார். இவர்களுடன் சந்தானம், சூரி, சரண்யா, சுசித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பி.எல்.தேனப்பன் இப்படத்தைத் தயாரிக்கிறார். திரைப்படக் கல்லூரி மாணவர் ராஜமித்ரன் இயக்க, சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ஊரே மெச்சும் ஒரு இளைஞனை அவன் குடும்பத்தார் வெறுத்து ஒதுக்குகிறார்கள். அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் கதை. |
|
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
படித்துறை சிவ சிவா திட்டக்குடி வள்ளி விலாஸ் நாடகசபா புதுமுகங்கள் நடிக்கும் ஒச்சாயி குறுநில மன்னன் ஜீவாவின் ரௌத்ரம் முன்தினம் பார்த்தேனே
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|