Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
லாவண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
லிவர்மோரில் முதியோர் தினம்
சிகாகோ தமிழ்ச் சங்கம் தமிழ் இலக்கிய உரை
சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சான் பிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இரண்டாவது பாபநாசம் சிவன் விழா
அலபாமா தமிழ்ச் சங்கம் தமிழர் கொண்டாட்டம் 2009
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி வருடாந்திரச் சுற்றுலா
- மீனா சுபி|ஜூலை 2009|
Share:
Click Here Enlargeஜூன் 6, 2009 அன்று சிகாகோவின் குக் கவுன்டி டீர் குரோவ் காவல் வனத்துக்கு அமெரிக்கத் தமிழ் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட சிறார்களும், பெற்றோரும் சுற்றுலாவாகச் சென்றனர். மழை நாளாக இருந்தும் திறந்த வெளியில் அனைவருக்கும் பங்கு கொள்ளும் ஆர்வம் மேலோங்கி நிற்பதைக் காண முடிந்தது. இதில் கைப்பந்து, சாக்கர் மற்றும் பல சுவையான விளையாட்டுகள் இடம்பெற்றன. மதிய உணவுக்குப் பின் தமிழில் 'மறைந்துள்ள செய்தி என்ன' என்ற சொல் விளையாட்டில் எல்லா வயதினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நேபர்வில்லைச் சேர்ந்த ப்ரியாவின் நேர்த்தியான பழ அலங்காரம் காண்போர் கண்ணைக் கவர்ந்தது என்றால் மிகையாகாது.
மீனா சுபி,
சிகாகோ
More

லாவண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
லிவர்மோரில் முதியோர் தினம்
சிகாகோ தமிழ்ச் சங்கம் தமிழ் இலக்கிய உரை
சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சான் பிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இரண்டாவது பாபநாசம் சிவன் விழா
அலபாமா தமிழ்ச் சங்கம் தமிழர் கொண்டாட்டம் 2009
பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline