Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

மீனா சுபி
மீனா சுபி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
காலமானார்: யக்ஞேஸ்வர தீக்ஷிதர் - (Jan 2018)
பகுதி: பொது
சிகாகோ மக்களால் தீக்ஷிதர் மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட வேதவிற்பன்னர் ஸ்ரீ யக்ஞேஸ்வர தீக்ஷிதர் 80வது வயதில் டாலஸ் நகரத்தில் டிசம்பர் 27ம் நாள் இரவு 8:30 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.மேலும்...
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் - (Jul 2016)
பகுதி: சிறப்புப் பார்வை
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் (Thamizh Schools USA Inc.) இல்லினாய்ஸ் மாநிலத்தில் இன்று ஏழு நகரங்களில் இரு வாரத்திற்கு ஒருநாள் என வார இறுதி நாட்களில் இயங்கிவருகின்றன. இவை...மேலும்...
அரங்கேற்றம்: அபி மோஹன் - (Oct 2014)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 23, 2014 அன்று செல்வி. அபி மோஹனின் அரங்கேற்றம் எல்ஜின் டிரினிடி கல்லூரி வளாகத்தில் ஹாஃப்மன் ஸ்டேட்ஸ் வில்லேஜ் கவர்னர் திரு. மக்லியாட் அவர்கள் தலைமையில் நடந்தேறியது.மேலும்...
அரங்கேற்றம்: சரஸ்வதி காசி - (Sep 2014)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 3, 2014 அன்று செல்வி சரஸ்வதி மங்கை காசியின் பரதநாட்டிய அரங்கேற்றம் குரு ஸ்ரீமதி வித்யா பாபுவின் ஆசியுடன் எல்ஜின் கம்யூனிடி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.மேலும்...
சிகாகோ 'தங்கமுருகன்' கோபாலகிருஷ்ணன் - (Nov 2009)
பகுதி: நேர்காணல்
திரு. கோபாலகிருஷ்ணன் சொந்த ஊரான மதுரையிலிருந்து மேலே படிக்க 1967ல் சின்சினாடிக்கு வந்தார். 1971ல் வேதிப் பொறியியலில் (Chemical Engineering) முதுகலைப் பட்டம் பெற்ற...மேலும்...
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி வருடாந்திரச் சுற்றுலா - (Jul 2009)
பகுதி: நிகழ்வுகள்
மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline