Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
உயர்கல்விக்கு உதவி வேண்டும்
அமார்த்யா சென்னுக்கு டாக்டர் பட்டம்
கிரிக்கெட் பக்திப் பாடல்கள்
- அரவிந்த்|ஜூலை 2009|
Share:
Click Here Enlarge‘கிரிக்கெட் ஒரு விளையாட்டல்ல, மதம்' என்று ஒருவர் T20 மைதானத்தில் அட்டை ஏந்திப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர்களுள் கே.ஆர். ராமகிருஷ்ணனும் ஒருவர். சபரி இன் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் தலைமைச் சட்ட அதிகாரியாக இருக்கும் இவர், ஏற்கனவே கிரிக்கெட் விநாயகர் கோவில் கட்டிப் பிரபலமானவர். போதாததற்கு ‘கிரிக்கெட் கணேஷ் டெம்பிள்' என்ற பெயரில் கிரிக்கெட் பக்திப் பாடல் குறுந்தகட்டைக் கொண்டு வந்திருக்கிறார். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தானே இசை அமைத்து, பாடி உருவாக்கியிருக்கும் இந்தக் குறுந்தகட்டில், கிரிக்கெட் கொள்கைகள், ஆட்ட நுணுக்கங்களை விவரித்திருக்கிறார் இவர். வித்தியாசமான முயற்சி.
அரவிந்த்
More

உயர்கல்விக்கு உதவி வேண்டும்
அமார்த்யா சென்னுக்கு டாக்டர் பட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline