Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சூர்யா நடிக்கும் ஆதவன்
ஷாம் நடிக்கும் அந்தோணி-யார்?
நரேன் நடிக்கும் 'பூக்கடை ரவி'
'திருத்தணி'யில் பரத்
மீண்டும் எம்.எஸ்.வி., டி.எம்.எஸ்., பி.சுசிலா
சரவணன் நடிக்கும் 'பிஞ்சு மனசு'
தெரியுமா?: Catch Your Mind திரைப்பட டிவிடி வெளியீடு
சன் பிக்சர்ஸின் 'தீ'
- அரவிந்த்|பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlargeகாதலில் விழுந்தேன், தெனாவெட்டு, திண்டுக்கல் சாரதி, படிக்காதவன் பட வெற்றியைத் தொடர்ந்து சன்பிக்சர்ஸின் அடுத்த படைப்பாக வெளிவர இருப்பது 'தீ'. ஸ்ரீமூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் நாயகன் சுந்தர் சி. கதாநாயகிகளாக நமீதா, ராகினி ஆகியோர் நடிக்கின்றனர். சாரதி என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சுந்தர் சி., அரசியல்வாதியாகவும் சில காட்சிகளில் நடிக்கிறார். கண்களில் தீப்பொறி பறக்க, அரை நிர்வாணக் கோலத்தில் சுந்தர் சி. நடந்து வரும் காட்சி அண்ணாசாலை, சென்ட்ரல் ஸ்டேஷன், மெரீனா பீச் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி.க்கு இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர்.
அரவிந்த்
More

சூர்யா நடிக்கும் ஆதவன்
ஷாம் நடிக்கும் அந்தோணி-யார்?
நரேன் நடிக்கும் 'பூக்கடை ரவி'
'திருத்தணி'யில் பரத்
மீண்டும் எம்.எஸ்.வி., டி.எம்.எஸ்., பி.சுசிலா
சரவணன் நடிக்கும் 'பிஞ்சு மனசு'
தெரியுமா?: Catch Your Mind திரைப்பட டிவிடி வெளியீடு
Share: