'அசல்' அஜீத் இமயமலை சரத்குமார் எஸ்.ஜே. சூர்யாவின் இசை தனுஷ் ஆடும் ஆடுகளம் நீல. பத்மநாபனின் மகிழ்ச்சி ரஞ்சித்தின் ‘ரயிலு’ நவ்தீப் சொல்லச் சொல்ல இனிக்கும்
|
![](images/pg-tit-curve.jpg) |
விண்ணைத்தாண்டி இணையும் சிம்பு - த்ரிஷா |
![](images/add.jpg) ![](images/view.jpg) ![](images/refer.jpg) |
- அரவிந்த் | மார்ச் 2009 |![]() |
|
|
|
![](http://www.tamilonline.com/media/Mar2009/hdrImages/cine-vinnai-hdr.jpg) |
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா இணைந்து நடிக்கும் புதிய படம் 'விண்ணைத்தாண்டி'. 'வாரணம் ஆயிரம்' படத்தைத் தொடர்ந்து 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்தை இயக்கிக் கொண்டிருந்த கௌதம் மேனன், தற்போது விண்ணைத்தாண்டி திரைப்படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மிகக் குறுகியகாலத் தயாரிப்பான இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. இசை: ஏ.ஆர். ரஹ்மான். ஆக்ஷன், பஞ்ச் டயலாக் இல்லாமல் காதல்நாயகனாக நடிக்கிறாராம் சிம்பு. |
|
அரவிந்த் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
'அசல்' அஜீத் இமயமலை சரத்குமார் எஸ்.ஜே. சூர்யாவின் இசை தனுஷ் ஆடும் ஆடுகளம் நீல. பத்மநாபனின் மகிழ்ச்சி ரஞ்சித்தின் ‘ரயிலு’ நவ்தீப் சொல்லச் சொல்ல இனிக்கும்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|