Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சூர்யா நடிக்கும் ஆதவன்
ஷாம் நடிக்கும் அந்தோணி-யார்?
'திருத்தணி'யில் பரத்
சன் பிக்சர்ஸின் 'தீ'
மீண்டும் எம்.எஸ்.வி., டி.எம்.எஸ்., பி.சுசிலா
சரவணன் நடிக்கும் 'பிஞ்சு மனசு'
தெரியுமா?: Catch Your Mind திரைப்பட டிவிடி வெளியீடு
நரேன் நடிக்கும் 'பூக்கடை ரவி'
- அரவிந்த்|பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlarge'அஞ்சாதே' படத்திற்குப் பிறகு நரேனுக்கு பெயர் சொல்லும்படியாகப் படங்கள் ஏதும் அமையவில்லை. இந்நிலையில் செல்வராகவனின் உதவியாளர் சிவகுமார் இயக்கும் 'பூக்கடை ரவி' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நரேன். மதுரையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இப்படத்தில் நரேனுக்கு ஆக்‌ஷன் கலந்த வித்தியாசமான வேடம். மாஸ்கோவின் காவிரி' படத்தில் நடித்து வரும் புதுமுகம் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். பூ விற்கும் ஒருவன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை என்கிறார் இயக்குநர் சிவகுமார்.
அரவிந்த்
More

சூர்யா நடிக்கும் ஆதவன்
ஷாம் நடிக்கும் அந்தோணி-யார்?
'திருத்தணி'யில் பரத்
சன் பிக்சர்ஸின் 'தீ'
மீண்டும் எம்.எஸ்.வி., டி.எம்.எஸ்., பி.சுசிலா
சரவணன் நடிக்கும் 'பிஞ்சு மனசு'
தெரியுமா?: Catch Your Mind திரைப்பட டிவிடி வெளியீடு
Share: 




© Copyright 2020 Tamilonline