Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
கலாட்டா 2007
நாட்யா டான்ஸ் தியேட்டர், சிகாகோ வழங்கும் 'அலக்ஷ்யா'
லலித கான வித்யாலயா வழங்கும் 'குரு வந்தனம்'
- R. ஸ்ரீராம்|மார்ச் 2007|
Share:
Click Here Enlargeமார்ச் 10, 2007 சனிக்கிழமையன்று லலித கான வித்யாலயாவின் திருமதி லதா ஸ்ரீராம் அவர்களும் அவரது சிஷ்யர்களும் 'குரு வந்தனம்' என்ற நிகழ்ச்சியை அளிக்க இருக்கிறார்கள். பிரபல கிளீவ்லாந்து தியாகராஜ

ஆராதனைக்கு நிதி திரட்டும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி வித்யாலயாவின் 15வது ஆண்டுவிழாவையும் கொண்டாடுகிறது.

நிகழ்ச்சிக்குத் திரு. V.V. சுந்தரம் அவர்கள் தலைமை தாங்குவார்கள். குருவின் பெருமையைப் போற்றும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கான பாடல்களை லதா ஸ்ரீராம், அவரது தந்தை திரு. R.

ராஜகோபாலன், மாமா திரு. N.S. ராமச்சந்திரன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

நிகழ்ச்சி: குரு வந்தனம்
நாள்: மார்ச் 10, 2007; சனிக்கிழமை; மாலை 4:30 மணி
இடம்: The Ohlone College Gary Soren Smith Center for the Fine and Performing Arts
நுழைவுச் சீட்டு: $15 (பொது); $50 (கொடையாளர்)
விவரங்களுக்கு: தொலைபேசி: 510.490.6141 (லலித கான வித்யாலயா)
R. ஸ்ரீராம்
More

கலாட்டா 2007
நாட்யா டான்ஸ் தியேட்டர், சிகாகோ வழங்கும் 'அலக்ஷ்யா'
Share: 




© Copyright 2020 Tamilonline