Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பாடல் கேசட் விற்பனையில் சாதனை!
வளர்கிறது 'திருத்தம்'
ஒரே ஆண்டில் 25 புதிய திரைப்படங்கள்!
சுந்தர் சி நடிப்பில் 'வீராப்பு'
ஆகாஷ் இயக்கத்தில் 'மதன்'!
உள்ளத்தை உலுக்கும் ஆவணப்படம்
மருதபரணி வசனத்தில் 'வர்றேண்டா மதுரைக்கு'
- கேடிஸ்ரீ|மார்ச் 2007|
Share:
Click Here Enlargeதமிழ்த் திரைப்படங்களுக்கு தெலுங்கில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதைத் தொடர்ந்து நிறைய தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் தெலுங்குப் படம் ஒன்று தமிழில் 'வர்றேண்டா மதுரைக்கு' என்ற பெயரில் டப் செய்யப்பட்டுத் திரையிடத் தயாராகி வருகிறது.

'பீலா புரொடக்ஷன்ஸ்' படநிறுவனம் அளிக்கும் இப்படத்தை பி.என். திலக் தயாரித்து வழங்குகிறார். இசை மணிஷர்மா, பாடல்களை கலைகுமார் எழுதியுள்ளார்.

ஸ்ரேயா, கீர்த்திரெட்டி, சரிதா, பிரகாஷ்ராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் தமிழில் மருதபரணி வசனத்தில் டப் செய்யப்பட்டுள்ளது. இயக்கம் குணசேகர்.

குணச்சித்திர பாத்திரத்தில் அதிகம் நடிக்கும் சரிதா, கொஞ்சம் வித்தியாசமாக இப்படத்தில் வில்லி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கணவராக வருகிறார் பிரகாஷ்ராஜ். இவர்களது மகளாக ஸ்ரேயா நடித்திருக்கிறார்.
கேடிஸ்ரீ
More

பாடல் கேசட் விற்பனையில் சாதனை!
வளர்கிறது 'திருத்தம்'
ஒரே ஆண்டில் 25 புதிய திரைப்படங்கள்!
சுந்தர் சி நடிப்பில் 'வீராப்பு'
ஆகாஷ் இயக்கத்தில் 'மதன்'!
உள்ளத்தை உலுக்கும் ஆவணப்படம்
Share: 




© Copyright 2020 Tamilonline