Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பாடல் கேசட் விற்பனையில் சாதனை!
வளர்கிறது 'திருத்தம்'
சுந்தர் சி நடிப்பில் 'வீராப்பு'
ஆகாஷ் இயக்கத்தில் 'மதன்'!
மருதபரணி வசனத்தில் 'வர்றேண்டா மதுரைக்கு'
உள்ளத்தை உலுக்கும் ஆவணப்படம்
ஒரே ஆண்டில் 25 புதிய திரைப்படங்கள்!
- கேடிஸ்ரீ|மார்ச் 2007|
Share:
Click Here Enlargeநீண்ட அனுபவம் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சிறந்த இயக்குநர்களைக் கொண்டு, 200 கோடி ரூபாய் செலவில், இந்த ஒரே ஆண்டுக்குள் 25 புதிய படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரமிட் நடராஜன் அறிவித்துள்ளார். திரையுலகம் மேம்பட தயாரிப்புத் துறை, விநியோகஸ்தர்கள், படவெளியீடு என எல்லாப் பிரிவினருக்கும் பல சலுகைகளை வழங்கிய முதல்வர் கருணாநிதியை, இப்படங்களுக்கான தொடக்க விழாவில் அழைக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

பிரமிட் சாய் மிரா தியேட்டர்கள் நிறுவனம் சார்பில் இப்படங்கள் தயாரிப்படவிருக்கின்றன. இந்நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் மொத்தம் 250 திரையரங்குகள் நடத்தப்படுகின்றன. அதுபோல் மலேஷியாவில் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கேடிஸ்ரீ
More

பாடல் கேசட் விற்பனையில் சாதனை!
வளர்கிறது 'திருத்தம்'
சுந்தர் சி நடிப்பில் 'வீராப்பு'
ஆகாஷ் இயக்கத்தில் 'மதன்'!
மருதபரணி வசனத்தில் 'வர்றேண்டா மதுரைக்கு'
உள்ளத்தை உலுக்கும் ஆவணப்படம்
Share: 




© Copyright 2020 Tamilonline