சில புதுவகை நொறுக்குத் தீனிகள் சோயா முறுக்கு கோதுமை மாவு முறுக்கு வாசகர் கைவண்ணம் - ஆசையாக தோசைகள்
|
|
|
|
தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு - 1 1/2 கிண்ணம் அரிசி மாவு - 1/4 கிண்ணம் மைதா மாவு - 1/4 கிண்ணம் நெய் - 2 தேக்கரண்டி ஓமம் (பொடி செய்தது) - 1 தேக்கரண்டி கார மிளகாய்ப் பொடி - 1/8 தேக்கரண்டி பெருங்காயத் தூள் - சிறிதளவு எண்ணெய் - பொரிக்க |
|
செய்முறை எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து சற்று கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் ஓமப்பொடி வில்லையைப் போட்டு மிதமாகக் காய்ந்த எண்ணெயில் ஒவ்வொன்றாகப் பிழிந்து இரு பக்கமும் பொன்னிறமாக வெந்த பின் எடுத்து எண்ணெயை வடியுமாறு வைக்கவும்
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
சில புதுவகை நொறுக்குத் தீனிகள் சோயா முறுக்கு கோதுமை மாவு முறுக்கு வாசகர் கைவண்ணம் - ஆசையாக தோசைகள்
|
|
|
|
|
|
|