Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சுருதி அரவிந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆர்த்தி வெங்கடேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கம் கோடை விழா
கனெக்டிகட் இந்திய சுதந்திர தின விழா
வருணிகா ராஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
டெலவர் பெருநில வேலி தமிழ்ச் சங்கம் (TAGDV) கோடைச் சுற்றுலா
மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டிய அரங்கேற்றம்
டொரோண்டோவில் பாபநாசம் சிவன் இசைவிழா
ஸ்ரேயா ராமச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டொராண்டோ வரசித்தி விநாயகர் கோவில் அருணா சாய்ராம் ஆடிப்பூரக் கச்சேரி
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் பேரா. சுப. வீரபாண்டியன் உரை
மிசௌரி தமிழ்ச்சங்கம் வசந்த விழா
ரம்யா, அஞ்சலி சகோதரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி
- |செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeஜூலை 20, 2008 அன்று அன்னமாசார்யாவின் கிருதிகளை மட்டுமே கொண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை 'கமனீய கவித்துவம்' என்ற பெயரில் ரம்யா மற்றும் அஞ்சலி குச்சிபாட்லா சகோதரிகள் ஹைதராபாதிலுள்ள ரவீந்திரபாரதியில் வழங்கினர். குரு விஷால் ரமணி அவர்களின் சிஷ்யைகளாகிய ரம்யாவும் அஞ்சலியும் முன்னர் கனடாவிலும் கலிபோர்னியாவிலும் நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளனர். சுமார் 1500 பேருக்கும் மேற்பட்டோர் வந்திருந்து இவர்களது நடனத்தைக் கண்டு களித்தனர்.

நிகழ்ச்சிக்கு கே.எஸ். சர்மா (CEO SV Bhakti TV) தலைமை வகித்தார். அவர் இந்தியக் கலைகளை உலகெங்கிலும் பரப்புவதில் வெளிநாட்டு இந்தியர்களின் பங்கைப் புகழ்ந்து பேசினார். ரேணுகா பிரசாத் (நட்டுவாங்கம்), ஸ்வேதா பிரசாத், எம். ஸ்ரீனிவாஸ் (வாய்ப்பாட்டு); பிரமோத் (புல்லாங்குழல்), ஸ்ரீதராசார்யா (மிருதங்கம்), சுதாகர் (வீணை) ஆகியோர் சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.

More

சுருதி அரவிந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆர்த்தி வெங்கடேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கம் கோடை விழா
கனெக்டிகட் இந்திய சுதந்திர தின விழா
வருணிகா ராஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
டெலவர் பெருநில வேலி தமிழ்ச் சங்கம் (TAGDV) கோடைச் சுற்றுலா
மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டிய அரங்கேற்றம்
டொரோண்டோவில் பாபநாசம் சிவன் இசைவிழா
ஸ்ரேயா ராமச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டொராண்டோ வரசித்தி விநாயகர் கோவில் அருணா சாய்ராம் ஆடிப்பூரக் கச்சேரி
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் பேரா. சுப. வீரபாண்டியன் உரை
மிசௌரி தமிழ்ச்சங்கம் வசந்த விழா
Share: 




© Copyright 2020 Tamilonline