Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: ராமாயண நாட்டிய நாடகம்
சிகாகோ தியாகராஜ உற்சவம்: கர்நாட சங்கீதம் போட்டிகள்
டெட்ராயிட் பாலாஜி கோவில் கல்யாண உத்சவம்
அஷ்வின் ஸ்ரீநிவாசன் கர்நாடக இசை அரங்கேற்றம்
லஷ்மிநாராயணா இசைப்பள்ளி பிள்ளையார் சதுர்த்தி
ஸ்வேதா ஸ்ரீதர் பரதநாட்டிய அரங்கேற்றம்
கர்நாடிகா சகோதரர்கள் கச்சேரியில் பாலாஜி கிரிதரன் மிருதங்க அரங்கேற்றம்
மனைவியர் போற்றும் விழா
ஷரண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
சஹானா கிருபாகரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டெற்றாயிட் பெருநிலத்தில் ஷீரடி சாயிபாபா கோவில்
ராகசித்ரா கலை நிலையம் வழங்கிய நியூயார்க் இந்திய இசைவிழா
- |அக்டோபர் 2008|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 27, 2008 அன்று முப்பதுக்கும் மேற்பட்ட இளைய கலைஞர்களும், பன்னிரண்டு இசை வல்லுநர்களும் கலந்து கொண்ட இந்திய இசை விழா, நியூயார்க்கில் சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் புதுமையான பகுதிகளைக் கொண்ட இந்திய இசை விழா, இந்த ஆண்டு சாஸ்திரீய இசை சங்கமம் (Classical Jam) நிகழ்ச்சியை அளித்தது. பாட விருப்பம் உள்ளவர்கள், விழாவிற்கு வந்திருந்த மிருதங்கம், வயலின் வாசிப்பவர்களுடன் இணைந்து பாட வாய்ப்பளித்த இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. திவ்யா ஷிபு, கோகுல் ஐயர், யஷஸ்வினி, ஜெயா, கார்மென், சிரிஷா, கல்யாண் மற்றும் பலர் இசைச் சங்கமத்தில் பாடினார்கள்.

இளைய கலைஞர்களின் மேடை நிகழ்ச்சியில் ஷ்ரீநாத் தன் பிஞ்சு விரல்களால் அருமையாக மிருதங்கம் வாசித்து கைதட்டல் பெற்றார். ஸம்யுக்தா சிவராஜ் மற்றும் அனந்த் ராவ், புல்லாங்குழல் ரசிகா சந்திரசேகர், சிதார் அர்பன் நியோகி மற்றும் கேட்டி செய்டி அளித்த இசை மிகவும் இனிமையாக இருந்தது. ராகசித்ரா கலை நிலையத்தின் இயக்குனர் நிவேதிதா சிவராஜ் கலைஞர்களுக்குக் கேடயமும் சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார்.
இந்திய இசை விழாவின் மாலை நிகழ்ச்சிகளில், மூன்று அருமையான இசைக் கச்சேரிகள் நடைபெற்றன. நியூஜெர்ஸி கர்நாடக சங்கீத வித்வான் திருமதி ராஜேஸ்வரி சதீஷ், வயலின் வித்தகர் ராதிகா மணி மற்றும் மிருதங்க வித்வான் சுரேஷ் ராமச்சந்திரன் ஆகியோர் பல ஜனரஞ்சகமான கீர்த்தனைகளைப் பாடினர். நிவேதிதா சிவராஜ் 'வீணையில் வானவில்' என்ற கச்சேரியை அளித்தார். பாலஸ்கந்தன் மிருதங்கம், பாலகணேஷ் கடம் வாசிக்க, ஆப்பிரிக்கத் தாள வாத்தியக் கலைஞர் ரான் மாக்பீ ஆப்பிரிக்க ஜெம்பே (Djembe) மற்றும் பல இசைக்கருவிளை வாசித்தார். இந்திய இசை விழாவின் அடுத்த நிகழ்ச்சியாக, பாலஸ்கந்தன் மற்றும் அவருடைய குழுவினர் நடத்திய தாள வாத்தியக் கச்சேரி நடைபெற்றது. பாலஸ் கந்தன் மற்றும் ட்ரீனா பாசு (Trina Basu) வயலின் வாசிக்க, பாலகணேஷ் கடமும், ஜான் சிங்கர் மிருதங்கமும், ட்ரிப் டட்லி தபேலாவும் வாசித்தனர். பீனா விஜு கொன்னக்கோல் இசைத்தார்.

மேலும் விவரங்கள் அறிய: www.ragachitra.org
More

ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: ராமாயண நாட்டிய நாடகம்
சிகாகோ தியாகராஜ உற்சவம்: கர்நாட சங்கீதம் போட்டிகள்
டெட்ராயிட் பாலாஜி கோவில் கல்யாண உத்சவம்
அஷ்வின் ஸ்ரீநிவாசன் கர்நாடக இசை அரங்கேற்றம்
லஷ்மிநாராயணா இசைப்பள்ளி பிள்ளையார் சதுர்த்தி
ஸ்வேதா ஸ்ரீதர் பரதநாட்டிய அரங்கேற்றம்
கர்நாடிகா சகோதரர்கள் கச்சேரியில் பாலாஜி கிரிதரன் மிருதங்க அரங்கேற்றம்
மனைவியர் போற்றும் விழா
ஷரண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
சஹானா கிருபாகரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டெற்றாயிட் பெருநிலத்தில் ஷீரடி சாயிபாபா கோவில்
Share: 






© Copyright 2020 Tamilonline