Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சுருதி அரவிந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆர்த்தி வெங்கடேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கம் கோடை விழா
கனெக்டிகட் இந்திய சுதந்திர தின விழா
வருணிகா ராஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
டெலவர் பெருநில வேலி தமிழ்ச் சங்கம் (TAGDV) கோடைச் சுற்றுலா
டொரோண்டோவில் பாபநாசம் சிவன் இசைவிழா
ரம்யா, அஞ்சலி சகோதரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரேயா ராமச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டொராண்டோ வரசித்தி விநாயகர் கோவில் அருணா சாய்ராம் ஆடிப்பூரக் கச்சேரி
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் பேரா. சுப. வீரபாண்டியன் உரை
மிசௌரி தமிழ்ச்சங்கம் வசந்த விழா
மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டிய அரங்கேற்றம்
- |செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeஆகஸ்ட் 2, 1008 அன்று ஸ்ரீக்ருபாவின் நடனக் குழும மாணவியான மேக்னா சக்ரவர்த்தியின் நாடக அரங்கேற்றம் ஸாரடோகா மெக்கஃபி அரங்கில் நடந்தது. பிரமிக்கத்தக்க வேகமும், அபிநயமும், சுத்தமான அடவுகளும் சுழன்றாடிய லாகவமும் மேக்னாவை ஒரு அரங்கேற்ற மாணவியாக நினைக்க முடியாத அளவுக்கு அற்புதமாக இருந்தன. ஸரஸ்வதி ராக புஷ்பாஞ்சலி, கௌளையில் கணேச வந்தனம், சங்கீரண துருவத்தில் அமைந்த கானடா ராக ஜதிஸ்வரம், ஷண்முகப்ரியாவில் மதுரை முரளிதரனின் வர்ணம், ராக-தாள மாலிகையாக அமைந்த ஸ்ரீ வல்லபாச்சார்யரின் மதுராஷ்டகம், ஹிந்தோளத்தில் அருணாசலக் கவிராயரின் 'ராமனுக்கு மன்னன் முடி', ஹம்ஸாநந்தியில் மதுரை கிருஷ்ணனின் தில்லானா என்று ஒவ்வோர் உருப்படியும் வெகு அழகாக அமைந்திருந்தது.

ஹிந்துஸ்தானி காபியில் முரளி பாடிய 'மொமோ சித்தே நிதி ந்ரித்யே' என்னும் பெங்காலிப் பாடல் வெகு அருமை. அதற்கான நடனத்தில் குரு விஷால் ரமணியின் கற்பனைச் சிறப்பைக் காணமுடிந்தது. கே.எஸ். பாலகிருஷ்ணன் நட்டுவாங்கம், முரளி பார்த்தசாரதி பாட்டு, தனம்ஜயன் மிருதங்கம், வீரமணி வயலின் என மொத்த நிகழ்ச்சியும் மிக நிறைவாக அமைந்திருந்தது.
ராஜா ரெங்கநாதன்
More

சுருதி அரவிந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆர்த்தி வெங்கடேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கம் கோடை விழா
கனெக்டிகட் இந்திய சுதந்திர தின விழா
வருணிகா ராஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
டெலவர் பெருநில வேலி தமிழ்ச் சங்கம் (TAGDV) கோடைச் சுற்றுலா
டொரோண்டோவில் பாபநாசம் சிவன் இசைவிழா
ரம்யா, அஞ்சலி சகோதரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரேயா ராமச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டொராண்டோ வரசித்தி விநாயகர் கோவில் அருணா சாய்ராம் ஆடிப்பூரக் கச்சேரி
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் பேரா. சுப. வீரபாண்டியன் உரை
மிசௌரி தமிழ்ச்சங்கம் வசந்த விழா
Share: 




© Copyright 2020 Tamilonline