Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சுருதி அரவிந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆர்த்தி வெங்கடேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கம் கோடை விழா
கனெக்டிகட் இந்திய சுதந்திர தின விழா
வருணிகா ராஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டிய அரங்கேற்றம்
டொரோண்டோவில் பாபநாசம் சிவன் இசைவிழா
ரம்யா, அஞ்சலி சகோதரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரேயா ராமச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டொராண்டோ வரசித்தி விநாயகர் கோவில் அருணா சாய்ராம் ஆடிப்பூரக் கச்சேரி
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் பேரா. சுப. வீரபாண்டியன் உரை
மிசௌரி தமிழ்ச்சங்கம் வசந்த விழா
டெலவர் பெருநில வேலி தமிழ்ச் சங்கம் (TAGDV) கோடைச் சுற்றுலா
- லதா சந்திரமெளலி|செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeஆகஸ்ட் 9, 2008 அன்று TAGDV-யின் கோடைச் சுற்றுலா ரிட்லி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. TAGDV உறுப்பினர்கள் ஆளுக்கொரு உணவாகச் சமைத்துக் கொண்டு வந்திருந்தனர். விஜி, லதா, ரமா மற்றும் பலர் உதவியுடன் அழகான மேசை தயாரானது. தலைவர் கவிதாஸ் அனைவருக்கும் TAGDV-யின் முத்திரை பதித்த சட்டையை வழங்கினார். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நிறைய விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தேக்கரண்டியில் எலுமிச்சையைச் சுமந்தபடி ஓடுதல், குழந்தைகள் முதுகுப்பக்கம் பலூனைக் கட்டிக் கொண்டு, தன் பலூனைக் காப்பாற்றியபடி பிறர் பலூனை உடைத்தல் என்று நிகழ்ச்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. துரைக்கண்ணன் குழந்தைகளுக்கு உதவி செய்தபடி இருக்க, வந்திருந்த பார்வையாளர்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். மாலை நான்கு மணி அளவில் அங்கேயே காபியும் தயாரித்து வழங்கப்பட்டது. மொத்தத்தில் சுற்றுலா மறக்க முடியாததாக இருந்தது.
லதா சந்திரமௌலி
More

சுருதி அரவிந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆர்த்தி வெங்கடேஷ் பரதநாட்டிய அரங்கேற்றம்
கன்ஸாஸ் நகர தமிழ்ச் சங்கம் கோடை விழா
கனெக்டிகட் இந்திய சுதந்திர தின விழா
வருணிகா ராஜா பரதநாட்டிய அரங்கேற்றம்
மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டிய அரங்கேற்றம்
டொரோண்டோவில் பாபநாசம் சிவன் இசைவிழா
ரம்யா, அஞ்சலி சகோதரிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரேயா ராமச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
டொராண்டோ வரசித்தி விநாயகர் கோவில் அருணா சாய்ராம் ஆடிப்பூரக் கச்சேரி
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் பேரா. சுப. வீரபாண்டியன் உரை
மிசௌரி தமிழ்ச்சங்கம் வசந்த விழா
Share: 




© Copyright 2020 Tamilonline