Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கமல் நடிக்கும் ஆங்கிலப்படம்
மீண்டும் காதலிக்க நேரமில்லை
மேதை ராமராஜன்
அம்சவர்தனின் குரு 2009
நான், அவள், அது
ராஜேஷ்குமாரின் அகராதி
சரவணன் நடிக்கும் கருப்பன்
இளம்புயல்
மெய்ப்பொருள் பாடல் வெளியீடு
- அரவிந்த்|செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeதமிழில் ஹாலிவுட் தரத்துக்கு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 'மெய்ப் பொருள்' விரைவில் இந்தியாவிலும் அடுத்து அமெரிக்காவிலும் வெளியாக உள்ளது.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. கொஞ்சம் ருசி பார்க்க: music.galatta.com

பாடல் வெளியீடு ஆகஸ்ட் 23 அன்று இந்தியாவில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட படங்களையும் வீடியோவையும் பார்க்க: www.indiaglitz.com

வெற்றிகரமான நியூரோசர்ஜன் சாமுக்கும் அவரது மனைவி தேவிக்கும் இடையில் ஏற்படும் சிக்கல்களை படம் விறுவிறுப்பாகச் சொல்கிறது. படத்தில் தேவி 'தென்றல்' நிருபர் என்று பட்சி சொல்கிறது! (பார்க்க: 'ஹாலிவுட் கோலிவுட்', தென்றல், மே 2008)

படத்தைப் பற்றி மேலும் அறிய: www.meipporulthemovie.com

அங்கேயே முன்னோட்டப் படமும் பார்க்கலாம்.
அரவிந்த்
More

கமல் நடிக்கும் ஆங்கிலப்படம்
மீண்டும் காதலிக்க நேரமில்லை
மேதை ராமராஜன்
அம்சவர்தனின் குரு 2009
நான், அவள், அது
ராஜேஷ்குமாரின் அகராதி
சரவணன் நடிக்கும் கருப்பன்
இளம்புயல்
Share: 




© Copyright 2020 Tamilonline