மெய்ப்பொருள் பாடல் வெளியீடு
தமிழில் ஹாலிவுட் தரத்துக்கு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 'மெய்ப் பொருள்' விரைவில் இந்தியாவிலும் அடுத்து அமெரிக்காவிலும் வெளியாக உள்ளது.

படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. கொஞ்சம் ருசி பார்க்க: music.galatta.com

பாடல் வெளியீடு ஆகஸ்ட் 23 அன்று இந்தியாவில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட படங்களையும் வீடியோவையும் பார்க்க: www.indiaglitz.com

வெற்றிகரமான நியூரோசர்ஜன் சாமுக்கும் அவரது மனைவி தேவிக்கும் இடையில் ஏற்படும் சிக்கல்களை படம் விறுவிறுப்பாகச் சொல்கிறது. படத்தில் தேவி 'தென்றல்' நிருபர் என்று பட்சி சொல்கிறது! (பார்க்க: 'ஹாலிவுட் கோலிவுட்', தென்றல், மே 2008)

படத்தைப் பற்றி மேலும் அறிய: www.meipporulthemovie.com

அங்கேயே முன்னோட்டப் படமும் பார்க்கலாம்.

அரவிந்த்

© TamilOnline.com