Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கமல் நடிக்கும் ஆங்கிலப்படம்
மீண்டும் காதலிக்க நேரமில்லை
மேதை ராமராஜன்
அம்சவர்தனின் குரு 2009
நான், அவள், அது
ராஜேஷ்குமாரின் அகராதி
இளம்புயல்
மெய்ப்பொருள் பாடல் வெளியீடு
சரவணன் நடிக்கும் கருப்பன்
- அரவிந்த்|செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeபழம்பெரும் குணச்சித்திர நடிகை எஸ்.என்.லட்சுமி. இவரது பேரன் வி.ஹரி, 'கருப்பன்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் சரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். விருதுநகருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகிறதாம். 'நாயகன்' படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்த வேலுநாயக்கர் கதாபாத்திரம் போன்று, இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில், 55 வயது பெரிய மனிதராக சரவணன் நடிக்கிறார். 'பருத்தி வீரன் திரைப்படத்துக்குப் பிறகு இத்திரைப்படம் சரவணனுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும்' என்கிறார் படத்தின் இயக்குநர் வி.ஹரி. இசை - ஆதித்யன். பாடல்கள் - யுகபாரதி. ஒளிப்பதிவு - கே.ஆர்.லட்சுமிராஜ். தயாரிப்பு - ஆரஞ்ச் கம்யூனிகேஷன்ஸ்.
அரவிந்த்
More

கமல் நடிக்கும் ஆங்கிலப்படம்
மீண்டும் காதலிக்க நேரமில்லை
மேதை ராமராஜன்
அம்சவர்தனின் குரு 2009
நான், அவள், அது
ராஜேஷ்குமாரின் அகராதி
இளம்புயல்
மெய்ப்பொருள் பாடல் வெளியீடு
Share: 




© Copyright 2020 Tamilonline