Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கமல் நடிக்கும் ஆங்கிலப்படம்
மீண்டும் காதலிக்க நேரமில்லை
மேதை ராமராஜன்
அம்சவர்தனின் குரு 2009
நான், அவள், அது
சரவணன் நடிக்கும் கருப்பன்
இளம்புயல்
மெய்ப்பொருள் பாடல் வெளியீடு
ராஜேஷ்குமாரின் அகராதி
- அரவிந்த்|செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlarge1000 கிரைம்-த்ரில்லர் நாவல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்தவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். இரவில் ஒரு வானம் என்ற இவரது நாவல் 'அகராதி' என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிறது. இதில் பிரதீப் கதாநாயகனாக நடிக்கிறார். மோனிகா, அர்ச்சனா, சௌந்தர்யா, கிரண் ஆகியோர் கதாநாயகிகள். திரைக்கதை, இயக்கம் நாகா வெங்கடேஷ். ஒரு குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களையும் ஆதனால் ஏற்படும் விபரீதங்களையும் சஸ்பென்ஸ் கலந்து சொல்கிறது இப்படம். தமிழ் சினிமாவின் ஹைடெக் த்ரில்லர் கதையாக இப்படத்தை உருவாக்கி வருகிறோம் என்கிறார் இயக்குநர். இசை: சுந்தர்.சி பாபு. பாடல்கள்: வாலி, தாமரை, கவிவர்மன். வசனம்: எம்.முருகன்.
அரவிந்த்
More

கமல் நடிக்கும் ஆங்கிலப்படம்
மீண்டும் காதலிக்க நேரமில்லை
மேதை ராமராஜன்
அம்சவர்தனின் குரு 2009
நான், அவள், அது
சரவணன் நடிக்கும் கருப்பன்
இளம்புயல்
மெய்ப்பொருள் பாடல் வெளியீடு
Share: 




© Copyright 2020 Tamilonline