Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கமல் நடிக்கும் ஆங்கிலப்படம்
மீண்டும் காதலிக்க நேரமில்லை
மேதை ராமராஜன்
நான், அவள், அது
ராஜேஷ்குமாரின் அகராதி
சரவணன் நடிக்கும் கருப்பன்
இளம்புயல்
மெய்ப்பொருள் பாடல் வெளியீடு
அம்சவர்தனின் குரு 2009
- அரவிந்த்|செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeபிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகன் அம்சவர்தன். பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் பெயர் சொல்லும்படியாக ஏதும் அமையவில்லை. இந்நிலையில் பாண்டியன் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கும் குரு 2009 என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அமசவர்தன். குடிசைவாழ் இளைஞன் ஒருவனைப் பற்றிய கதையாம் இது. அடுத்து 'பொம்மன்' என்ற படத்தில் போலீஸ் கமிஷனராக நடிக்க இருக்கும் இவர், அதற்காக முன்னணிக் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து அறிவுரை பெற்றுவருகிறார்.
அரவிந்த்
More

கமல் நடிக்கும் ஆங்கிலப்படம்
மீண்டும் காதலிக்க நேரமில்லை
மேதை ராமராஜன்
நான், அவள், அது
ராஜேஷ்குமாரின் அகராதி
சரவணன் நடிக்கும் கருப்பன்
இளம்புயல்
மெய்ப்பொருள் பாடல் வெளியீடு
Share: 




© Copyright 2020 Tamilonline