Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மீண்டும் காதலிக்க நேரமில்லை
மேதை ராமராஜன்
அம்சவர்தனின் குரு 2009
நான், அவள், அது
ராஜேஷ்குமாரின் அகராதி
சரவணன் நடிக்கும் கருப்பன்
இளம்புயல்
மெய்ப்பொருள் பாடல் வெளியீடு
கமல் நடிக்கும் ஆங்கிலப்படம்
- அரவிந்த்|செப்டம்பர் 2008|
Share:
Click Here Enlargeபாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் பரத் பாலா வால்ட் டிஸ்னியுடன் இணைந்து '19 ஸ்டெப்ஸ்' என்ற ஆங்கிலப் படத்தைத் தயாரித்து இயக்கவிருக்கிறார். இதில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். அஸின் கதாநாயகி. பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயரின் கதையில் உருவாக இருக்கிறது இந்தப் படம். 9ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக உள்ள இப் படத்தில் கமல்ஹாசன் களரிச்சண்டை வீரராக நடிக்கிறார். அவரிடம் களரி கற்றுக் கொள்ளும் மாணவராக ஜப்பானிய நடிகர் அசானோ நடிக்கிறார். பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படவுள்ள இப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மற்றும் ஜப்பானிய மொழிகளில் தயாராகவுள்ளது. இசை ஏ.ஆர். ரகுமான்.
அரவிந்த்
More

மீண்டும் காதலிக்க நேரமில்லை
மேதை ராமராஜன்
அம்சவர்தனின் குரு 2009
நான், அவள், அது
ராஜேஷ்குமாரின் அகராதி
சரவணன் நடிக்கும் கருப்பன்
இளம்புயல்
மெய்ப்பொருள் பாடல் வெளியீடு
Share: 






© Copyright 2020 Tamilonline