Thendral
Audio
Advertise
About us
New User?
|
Forgot Password?
| Email:
Password:
Login
Current Issue
|
Previous Issues
|
Author Index
|
Category Index
|
Organization Index
|
E-Magazine
|
Classifieds
|
Digital Downloads
By Category:
எழுத்தாளர்
|
சிறப்புப் பார்வை
|
நேர்காணல்
|
சாதனையாளர்
|
நலம்வாழ
|
சிறுகதை
|
அன்புள்ள சிநேகிதியே
|
முன்னோடி
|
பயணம்
சின்னக்கதை
|
சமயம்
|
சினிமா சினிமா
|
இளந்தென்றல்
|
கதிரவனை கேளுங்கள்
|
ஹரிமொழி
|
நிகழ்வுகள்
|
மேலோர் வாழ்வில்
|
மேலும்
September 2008 Issue
தென்றல் பேசுகிறது
|
நேர்காணல்
|
மாயாபஜார்
|
ஹரிமொழி
|
நினைவலைகள்
|
முன்னோடி
|
அன்புள்ள சிநேகிதியே
|
நலம்வாழ
|
சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர்
|
சூர்யா துப்பறிகிறார்
|
சிறுகதை
|
வார்த்தை சிறகினிலே
|
கவிதைப்பந்தல்
|
பொது
|
சினிமா சினிமா
|
Events Calendar
எழுத்தாளர்
|
இளந்தென்றல்
|
நிகழ்வுகள்
|
வாசகர் கடிதம்
|
அஞ்சலி
|
யார் இவர்?
|
இதோ பார், இந்தியா!
சித்திரம்
|
மாயச்சதுரம்
|
மூளைக்கு வேலை
|
Sudoku
|
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
< Prev
|
Index
|
Next >
கணிதப் புதிர்கள்
-
அரவிந்த்
|
செப்டம்பர் 2008
|
Share:
1. 10989-ஐ 9ஆல் பெருக்கி வரும் எண்ணுக்கும், 21978-ஐ 4 ஆல் பெருக்கி வரும் எண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
2. ஒரு தொடர்வரிசையில் வரும் மூன்று எண்களின் பெருக்குத் தொகையும், அதே தொடர்வரிசையில் வரும் நான்கு எண்களின் பெருக்குத் தொகையும் சமமாக இருக்க வேண்டும். இயலுமா?
3. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை = 101; அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் 25. அந்த எண்கள் எவை?
4. ஒரு பள்ளியில் சில குழந்தைகள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று சாக்லெட்டுகள் வீதம் கொடுத்ததில் ஐந்து சாக்லெட்டுகள் மீதம் இருந்தன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு சாக்லெட்டுகள் வீதம் கொடுத்ததில் ஐந்து சாக்லெட்டுகள் பற்றாக்குறையாக இருந்தன. அப்படியென்றால் சாக்லெட்டுகள் எத்தனை, குழந்தைகள் எத்தனை?
5. 6729, 13458 இவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?
விடைகள்
1. 10989 x 9 = 98901
21978 x 4 = 87912
பெருக்கி வந்த எண்ணானது பெருக்கப்படும் முதல் எண்ணின் தலைகீழ் எண்ணாகும்.
10989 ^ 98901
21978 ^ 87912
2. 2 x 3 x 4 x 5 = 120;
4 x 5 x 6 = 120.
3. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 101, வித்தியாசம் 25 எனில்
X + Y = 101
X - Y = 25
_____________
2X = 126
X = 63
X + Y = 101 எனில்
Y = 101 - X
Y = 101 - 63
= 38
எனவே அந்த எண்கள் 63, 38
4. குழந்தைகள் = X
சாக்லெட்டுகள் = Y
Y = X(3) + 5;
Y = X(4) - 5 எனவே
4X - 5 = 3X + 5
4X - 3X = 5 + 5 = 10
X = 10
Y = X(3) + 5
Y = 10(3) + 5 = 35
எனவே குழந்தைகள் = 10
சாக்லெட்டுகள் = 35
5. 6729ன் இரு மடங்கே 13458 ஆகும். இரண்டு எண்களிலும் 1 முதல் 9 வரையிலான எண்கள் வரிசை மாறி இடம்பெற்றுள்ளன.
அரவிந்த்
Share:
Print
< Prev
|
Index
|
Next >
© Copyright 2020 Tamilonline