| சந்திரன் ஜீவரட்ணம் 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  ஜூலை 16, 2008 அன்று டி.கே. விஸ்வநாதன் (81) அவர்கள் போகாரேடனில் (ஃப்ளோ.) உயிர்நீத்தார். தென்றலில் 'திருநெல்வேலி விஸ்வநாதன்' என்ற பெயரில் பல விமர்சனங்களையும் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். சிவில் எஞ்சினியரான இவர் தமிழகப் பொதுப்பணித்துறையில் முதன்மைப் பொறியாளராக ஓய்வுபெற்றார். அவருக்கு 2 மகன்களும், 4 பேரக் குழந்தைகளும் உள்ளனர். டி.கே விஸ்வநாதன் அவர்களின் மறைவுக்குத் தென்றல் தனது மனமார்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறது. | 
											
												|  | 
											
											
												| தகவல் உதவி: அரவிந்த் ரமேஷ் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சந்திரன் ஜீவரட்ணம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |