Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | குறுநாவல் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அரவிந்த் கே. ரமேஷ்
அரவிந்த் கே. ரமேஷ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
டெற்றாயிட் பெருநிலத்தில் ஷீரடி சாயிபாபா கோவில் - (Oct 2008)
பகுதி: நிகழ்வுகள்
2008 ஆகஸ்ட் 8 முதல் 10 வரை மூன்று நாட்கள் டெட்ராயிட் பெருநில ஷீரடி சாயிபாபா திருக்கோவிலுக்கான தொடக்கவிழா விமரிசையாக நடந்தேறியது.மேலும்...
திருநெல்வேலி விஸ்வநாதன் - (Aug 2008)
பகுதி: அஞ்சலி
ஜூலை 16, 2008 அன்று டி.கே. விஸ்வநாதன் (81) அவர்கள் போகாரேடனில் (ஃப்ளோ.) உயிர்நீத்தார். அவருக்கு 2 மகன்களும், 4 பேரக் குழந்தைகளும் உள்ளனர்.மேலும்...
சந்திரன் ஜீவரட்ணம் - (Aug 2008)
பகுதி: அஞ்சலி
ஜூலை 24, 2008 அன்று, நோவியில் (மிச்.) வசித்துவந்த சந்திரன் ஜீவரட்ணம் அவர்கள் டொராண்டோவில் நடந்த கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். ஸ்ரீலங்காவைச் சேர்ந்த இவர்...மேலும்...
அக்ஷயாவின் அபூர்வ சாதனை - (Apr 2008)
பகுதி: இதோ பார், இந்தியா!
ஆசனங்களில் 84 ஆயிரம் வகைகள் உள்ளனவாம். அவற்றில் நூறைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் செய்வதே கடினம். ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த அக்ஷயா சிறுமி 617 ஆசனங்களை ஒரே...மேலும்...
நோவையில் (மிச்சிகன்) வெங்கடேஸ்வரர் ஆலயம் - (Dec 2007)
பகுதி: நிகழ்வுகள்
மிச்சிகனில் உள்ள நோவை நகரத்தில் 4 மில்லியன் டாலர் செலவில் ஒரு வெங்கடேஸ்வரர் ஆலயமும் கலாசார மையமும் கட்டப்பட இருக்கின்றன. இதற்காக 10.11 ஏக்கர் நிலத்தை டெட்ராயிட் தெலுங்கு சங்கம் வாங்கிக் கொடுத்துள்ளது.மேலும்...
பாலாஜி வேத மையத்தின் பொங்கல், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் - (Mar 2005)
பகுதி: நிகழ்வுகள்
மிச்சிகனில் உள்ள பாலாஜி வேத மையத்தின் வெங்கடேசப் பெருமாள் கோவில் புத்தாண்டை முன்னிட்டு 24 மணிநேரமும் ஜனவரி முதல் நாளன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்...மேலும்...
மிச்சிகனில் பொங்கல் விழா - (Mar 2005)
பகுதி: நிகழ்வுகள்
ஜனவரி 22, 2005 அன்று டிராய் மேனிலைப் பள்ளி வளாகத்தில் மிச்சிகன் தமிழ்ச்சங்கம் நடத்திய பொங்கல் விழாவைக் காண்பதற்குத் தொடர்ந்த பனிப்புயலின் ஊடே, ஓரடி உயரப் பனிப்பொதி வழியே நடக்க வேண்டியிருந்தது.மேலும்...
தெரியுமா? - (Feb 2005)
பகுதி: பொது
செஸ்டர் ஸ்பிரிங்ஸ் (பென்சில்வேனியா) நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நிறுவுவதற்கான கருவறை அம்மனின் திருவுருவச் சிலை வட அமெரிக்காவில்...மேலும்...
மிச்சிகனில் 'கஜமுகா' - (Nov 2004)
பகுதி: நிகழ்வுகள்
விநாயகப் பெருமானின் பெருமையைப் பேசும் 'கஜமுகா' நாட்டிய நாடகம் கிளேரன்ஸ்வில் உயர்நிலைப்பள்ளி அரங்கம், லிவோனியா, மிச்சிகனில் அக்டோபர் 16, 2004 அன்று நடைபெற்றது.மேலும்...
டெட்ராய்ட்டில் இந்தியா நாள்-2004 - (Sep 2004)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்டு 15, 2004 அன்று 'இந்தியா நாள்-2004' ஐ.எல்.ஏ.வின் (India Leage of America) ஆதரவில் மிச்சிகன் வாழ் இந்தியர்களை ஒருங்கிணைக்கும் நோக்கோடு கொண்டாடப்பட்டது.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline