Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

திருநெல்வேலி விஸ்வநாதன்
திருநெல்வேலி விஸ்வநாதன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
நந்தலாலா அறக்கட்டளையின் இளையோர் இசைமழை - (Oct 2007)
பகுதி: நிகழ்வுகள்
செப்டம்பர் 16, 2007 அன்று சன்னிவேல் நந்தலாலா அறக்கட்டளையின் சார்பில் நான்கு இளையோரின் கர்நாடக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும்...
செல்வி லாவண்யா சிவகுமார் பரதநாட்டிய அரங்கேற்றம் - (Sep 2007)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 18, 2007 அன்று லாவண்யா குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ·ப்ரீமாண்ட் ஓலோனி கல்லுரி ஸ்மித் மைய அரங்கத்தில் நடைபெற்றது.மேலும்...
செளம்யா - (Jul 2006)
பகுதி: நேர்காணல்
பிரபல கர்நாடக இசை வல்லுனர் செளம்யா சமீபத்தில் சான்ஹோஸேவில் ஒரு கச்சேரிக்காகப் வந்திருந்தபோது அவரைத் தென்றலுக்காகப் பேட்டி கண்டோ ம். அதிலிருந்து சில பகுதிகள்...மேலும்...
ஃப்ரீமாண்டில் சிவாவிஷ்ணு ஆலய கும்பாபிஷேகம் - (Jul 2006)
பகுதி: நிகழ்வுகள்
ஃப்ரீமாண்ட் (கலிபோர்னியா) வில் இயங்கி வரும் ஹிந்து ஆலயத்தில் சென்ற மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை புதிய விக்ரகங்கள் ப்ராண ப்ரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.மேலும்...
நந்தலாலா அறக்கட்டளை லாவண்யா குமார் இன்னிசை நிகழ்ச்சி - (Jun 2006)
பகுதி: நிகழ்வுகள்
மே 21, 2006 அன்று செல்வி லாவண்யா குமார், நந்தலாலா அறக்கட்டளையின் சார்பில் ஓர் கர்நாடக இசை நிகழ்ச்சியை வழங்கினார். சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பூஜ்யஸ்ரீ மதியொளி சரஸ்வதி...மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயாகோலாகல ஆண்டு விழா - (May 2006)
பகுதி: நிகழ்வுகள்
மார்ச், 25, 2006 அன்று 'ஸ்ருதி ஸ்வர லயா' தனது இரண்டாம் ஆண்டு விழாவில் ·ப்ரீமாண்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுராதா அவர்களால் 'பாரதி கலாலயா'...மேலும்...
மானஸா சுரேஷின் இரட்டை அரங்கேற்றம் - (Dec 2005)
பகுதி: நிகழ்வுகள்
கர்நாடக சங்கீத அரங்கேற்றம், பரதநாட்டிய அரங்கேற்றம் எனக் கேள்விப்பட்டிருக் கிறோம். ஆனால் ஒரு கலைஞரே இரு அரங்கேற்றங்களையும் ஒரே நாளில் அளிப்பது அபூர்வ சாதனையாகும்.மேலும்...
யாஹு ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ராகவன் - (Nov 2005)
பகுதி: பொது
பிரபாகர் ராகவன் என்ற தமிழர் யாஹு(Yahoo) ஆராய்ச்சி மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ராகவன் ஐ.ஐ.டி. சென்னையில் மின்சாரவியலில் பட்டம் பெற்ற பின்னர் பெர்க்கிலியில் உள்ள..மேலும்...
அஞ்சனா, கல்பனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் - (Oct 2005)
பகுதி: நிகழ்வுகள்
செப்டம்பர் 10, 2005 அன்று அஞ்சனா சுந்தரம், கல்பனா சுந்தரம் இரட்டையரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சான் ஹோஸோவின் மெக்சிகன் ஹெரிடேஜ் பிளாசா அரங்கத்தில் நடைபெற்றது.மேலும்...
இன்பமான வாழ்க்கைக்கு வழி - (Jul 2002)
பகுதி: பொது
ஒருவருமே இவ்வுலகிலிருந்து உயிருடன் செல்லப்போவதில்லை. ஆகவே நியாயமான, அறிவு நிறைந்த கண்ணியத்தை கடைப்பிடிக்க உறுதி கொள்ளுங்கள்.மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline