Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | யார் இவர்? | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சர்ச்சையில் குருவி
காஞ்சீவரம்
அறை எண் 305-ல் கடவுள்
வெண்ணிலா கபடிகுழு
தொடாமலே காதல்
மாதவன்-ஸ்ருதி கமல்ஹாசன் இணைந்தால் என்றென்றும் ஆனந்தம்
பிரமிட் சாய்மீரா தயாரிக்கும் பத்து படங்கள்
- அரவிந்த்|மே 2008|
Share:
Click Here Enlargeஸ்ரீபிரமிட் சாய்மீரா புரொடக்ஷன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் அனுபவம் மிக்க தயாரிப்பாளர்களை கொண்டு பத்து திரைப்படங்களை ஒரே சமயத்தில் தயாரிக்கவிருக்கிறது.

80களில் 'பயணங்கள் முடிவதில்லை', 'உதயகீதம்', 'செம்பருத்தி' போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கும் படம் ஒன்று. 'தமிழ்', 'குத்து', 'சரவணா' போன்ற படங்களைத் தயாரித்த அமுதா துரைராஜ் அவர்களின் தெய்வானை மூவிமேக்கர்ஸ் தயாரிப்பில் ஏ. ஜெயபிரகாஷ் இயக்கும் படம் மற்றொன்று.

இந்த 10 படங்கள் வரிசையில் வரும் பிற இயக்குனர்கள்: எஸ்.பி. ராஜ்குமார், விஷ்ணு சங்கரன், 'தயா' செந்தில், ரத்னகுமார், மனோஜ்குமார், ப்ரவின் காந்த். வடக்கே ராம்கோபால் வர்மா ஒருவர்தான் இப்படியெல்லாம் துணிந்து செய்தார். இங்கே பிரமிட் சாய்மீரா. கனவுத் தொழிற்சாலை என்பது சரிதான்.

அரவிந்த்
-
More

சர்ச்சையில் குருவி
காஞ்சீவரம்
அறை எண் 305-ல் கடவுள்
வெண்ணிலா கபடிகுழு
தொடாமலே காதல்
மாதவன்-ஸ்ருதி கமல்ஹாசன் இணைந்தால் என்றென்றும் ஆனந்தம்
Share: 




© Copyright 2020 Tamilonline