எங்கேடா அந்த பக்கோடா! கீரை பாசிப்பருப்பு பக்கோடா சேமியா பக்கோடா பிரெட் பக்கோடா வெங்காயத் தூள் பக்கோடா முட்டைக்கோஸ் பக்கோடா வாசகர் கைவண்ணம் - ஆரோக்கிய அவல் மிக்சர்
|
|
|
|
வெங்காய பக்கோடா செய்ய கூறிய அதே பொருட்கள் தான். ஆனால் வெண்டைக் காயைச் சிறு துண்டங்களாக நறுக்கவும். மாவில் தண்ணீர் ஊற்றி கரைக்காமல் சிறிது தண்ணீர் விட்டுப் பிசறி எல்லா
பொருட்களையும் சேர்த்து அதில் வெண்டை துண்டங்களையும் சேர்த்து பிசறி எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி முறுகலாக எடுக்கவும். வேண்டுமானால் 1/8 கிண்ணம் பொடியாக நறுக்கிய
வெங்காயம், 1 பூண்டு (நறுக்கியது) கலந்தும் செய்யலாம். |
|
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |
|
|
More
எங்கேடா அந்த பக்கோடா! கீரை பாசிப்பருப்பு பக்கோடா சேமியா பக்கோடா பிரெட் பக்கோடா வெங்காயத் தூள் பக்கோடா முட்டைக்கோஸ் பக்கோடா வாசகர் கைவண்ணம் - ஆரோக்கிய அவல் மிக்சர்
|
|
|
|
|
|
|