வெண்டைக்காய் பக்கோடா
வெங்காய பக்கோடா செய்ய கூறிய அதே பொருட்கள் தான். ஆனால் வெண்டைக் காயைச் சிறு துண்டங்களாக நறுக்கவும். மாவில் தண்ணீர் ஊற்றி கரைக்காமல் சிறிது தண்ணீர் விட்டுப் பிசறி எல்லா

பொருட்களையும் சேர்த்து அதில் வெண்டை துண்டங்களையும் சேர்த்து பிசறி எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி முறுகலாக எடுக்கவும். வேண்டுமானால் 1/8 கிண்ணம் பொடியாக நறுக்கிய

வெங்காயம், 1 பூண்டு (நறுக்கியது) கலந்தும் செய்யலாம்.

சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ

© TamilOnline.com