எங்கேடா அந்த பக்கோடா! கீரை பாசிப்பருப்பு பக்கோடா சேமியா பக்கோடா வெங்காயத் தூள் பக்கோடா வெண்டைக்காய் பக்கோடா முட்டைக்கோஸ் பக்கோடா வாசகர் கைவண்ணம் - ஆரோக்கிய அவல் மிக்சர்
|
|
|
|
தேவையான பொருட்கள்
பிரெட் ஸ்லைஸ் - 4 கடலை மாவு - 1 கிண்ணம் நறுக்கிய வெங்காயம் - 1/8 கிண்ணம் மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு நறுக்கியது அல்லது விழுது - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப கொத்துமல்லி இலைகள் எண்ணெய் - பொரிப்பதற்கு |
|
செய்முறை
பிரெட்டை நன்கு உதிர்த்து வைத்துக் கொண்டு இத்துடன் எண்ணெய் தவிர எல்லப் பொருட்களையும் சேர்த்து பிசிறவும். காய்ந்த எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு முறுகலாக எடுத்து
வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |
|
|
More
எங்கேடா அந்த பக்கோடா! கீரை பாசிப்பருப்பு பக்கோடா சேமியா பக்கோடா வெங்காயத் தூள் பக்கோடா வெண்டைக்காய் பக்கோடா முட்டைக்கோஸ் பக்கோடா வாசகர் கைவண்ணம் - ஆரோக்கிய அவல் மிக்சர்
|
|
|
|
|
|
|