எங்கேடா அந்த பக்கோடா! கீரை பாசிப்பருப்பு பக்கோடா பிரெட் பக்கோடா வெங்காயத் தூள் பக்கோடா வெண்டைக்காய் பக்கோடா முட்டைக்கோஸ் பக்கோடா வாசகர் கைவண்ணம் - ஆரோக்கிய அவல் மிக்சர்
|
|
|
|
தேவையான பொருட்கள்
2" அளவுக்கு ஒடித்த பொடி சேமியா - 1/2 கிண்ணம் கடலை மாவு - 1 மேசைக்கரண்டி அரிசிமாவு - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப மிளகாய்ப் பொடி - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு |
|
செய்முறை
சேமியாவை நீரில் வேகவைத்து வடிய வைத்துக்கொள்ளவும். மேற்கூறிய பொருட்களுடன் (எண்ணெய் நீங்கலாக) நன்றாகப் பிசைந்து, எண்ணெயில் சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமாகப்
பொரித்து எடுத்து வைத்துச் சூட்டுடன் சாப்பிடவும்.
சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ |
|
|
More
எங்கேடா அந்த பக்கோடா! கீரை பாசிப்பருப்பு பக்கோடா பிரெட் பக்கோடா வெங்காயத் தூள் பக்கோடா வெண்டைக்காய் பக்கோடா முட்டைக்கோஸ் பக்கோடா வாசகர் கைவண்ணம் - ஆரோக்கிய அவல் மிக்சர்
|
|
|
|
|
|
|