குறுக்காக: 5. கோடி 6. கரகாட்டம் 7. ஊர்வன 8. அகில் 9. தும்ம 11. மோகம் 13. கிரகம் 16. சிதம்பரம் 17. யாசி
நெடுக்காக: 1. அடியார் 2. சுகமானது 3. புகார் 4. அடங்கி 10. மகிழம்பூ 12. கந்தல் 14. கல்யாணி 15. நோபல்
புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது
Puthir Help என்ற வலைப்பக்கத்தை பார்க்கவும்.
டிசம்பர் 2007 புதிர் அரசிகள்1. ஹேமா இலக்குமிநாராயணன், அட்லாண்டா
2. குன்னத்தூர் சந்தானம், சென்னை
3. வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலிபோர்னியா
சரியான விடை அனுப்பிய மற்றவர்:விஜயா அருணாசலம், ப்ரீமாண்ட், கலி. நடாதூர் சுந்தர், குபர்டினோ, கலி. மாலதி கண்ணன், தி.நகர், சென்னை ஷீலா கோபாலஸ்வாமி, அட்லாண்டா, ஜார்ஜியா இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.