பஜ்ஜி வகைகள் வெண்டைக்காய் பஜ்ஜி மிளகாய் பஜ்ஜி டோ ஃபு பஜ்ஜி ஆப்பிள் பஜ்ஜி அஸ்பாரகஸ் பஜ்ஜி இட்டலி மாவு பஜ்ஜி பன்னீர் பஜ்ஜி
|
|
|
தேவையான பொருட்கள்
வெந்து உரித்த முட்டை - 5 கடலை மாவு - 3/4 கிண்ணம் மைதா மாவு - 1 மேசைக்கரண்டி சோள மாவு - 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு உப்பு, மிளகாய்ப் பொடி - தேவைக்கேற்ப |
|
செய்முறை
வெந்த முட்டையை நீளவாக்கில் இரண்டு அல்லது நான்கு பகுதிகளாக வெட்டவும். எண்ணெய் தவிர எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து இட்டலி மாவைவிடச் சற்றுத் தளர்வாகக் கரைக்கவும். இந்த மாவில்
முட்டைத் துண்டங்களை ஒவ்வொன்றாக தோய்த்துக் காய்ந்த எண்ணெயில் போட்டு இளம் பொன்னிறமானதும் எடுத்து வடியவைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
பஜ்ஜி வகைகள் வெண்டைக்காய் பஜ்ஜி மிளகாய் பஜ்ஜி டோ ஃபு பஜ்ஜி ஆப்பிள் பஜ்ஜி அஸ்பாரகஸ் பஜ்ஜி இட்டலி மாவு பஜ்ஜி பன்னீர் பஜ்ஜி
|
|
|
|
|
|
|