குளிர்காலத்துக்கு ஏற்ற கஷாயங்கள் சுக்குக் கஷாயம் இஞ்சிக் கஷாயம் ஓமக் கஷாயம் சீரகக் கஷாயம் சித்தரத்தைக் கஷாயம் மிளகு மோர் கஷாயம் கொய்யா இலைக் கஷாயம்
|
|
|
தேவையான பொருட்கள்
வேப்பம்பூ (காய்ந்தது) - 2 மேசைக்கரண்டி வெல்லம் (அ) தேன் - தேவைக்கேற்ப |
|
செய்முறை
கொதிக்கும் தண்ணீரில் வேப்பம்பூவைப் போட்டுக் கொதிக்க விட்டு எடுத்து வடிய விட்டுத் தேன் அல்லது வெல்லம் போட்டுக் குடித்தால் தலைசுற்றல், பித்தம் நீங்கும்.
(பின்குறிப்பு: மேற்கண்ட கஷாயங்களால் நோயின் தீவிரம் குறையவில்லை என்றால் மருத்துவரிடம் தாமதிக்காமல் செல்வது நல்லது.)
தங்கம் ராமசாமி |
|
|
More
குளிர்காலத்துக்கு ஏற்ற கஷாயங்கள் சுக்குக் கஷாயம் இஞ்சிக் கஷாயம் ஓமக் கஷாயம் சீரகக் கஷாயம் சித்தரத்தைக் கஷாயம் மிளகு மோர் கஷாயம் கொய்யா இலைக் கஷாயம்
|
|
|
|
|
|
|