வேப்பம்பூக் கஷாயம்
தேவையான பொருட்கள்

வேப்பம்பூ (காய்ந்தது) - 2 மேசைக்கரண்டி
வெல்லம் (அ) தேன் - தேவைக்கேற்ப

செய்முறை

கொதிக்கும் தண்ணீரில் வேப்பம்பூவைப் போட்டுக் கொதிக்க விட்டு எடுத்து வடிய விட்டுத் தேன் அல்லது வெல்லம் போட்டுக் குடித்தால் தலைசுற்றல், பித்தம் நீங்கும்.

(பின்குறிப்பு: மேற்கண்ட கஷாயங்களால் நோயின் தீவிரம் குறையவில்லை என்றால் மருத்துவரிடம் தாமதிக்காமல் செல்வது நல்லது.)

தங்கம் ராமசாமி

© TamilOnline.com