Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | தமிழறிவோம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மிலன் நடத்திய கொடை நடை
நந்தலாலா அறக்கட்டளையின் இளையோர் இசைமழை
ஜனனி முரளிதரனின் கர்நாடக இசை அரங்கேற்றம்
வசந்த் ராமச்சந்திரன் கர்நாடக இசை அரங்கேற்றம்
நித்யா ராம் பரத நாட்டிய அரங்கேற்றம்
யாத்ரிகா அஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
அம்பிகா கோபாலன் பரத நாட்டிய அரங்கேற்றம்
கார்த்திகா கணேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
கவிதா விஜயசேகரின் பரத நாட்டிய அரங்கேற்றம்
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம்
சிகாகோவில் பாலமுரளி கிருஷ்ணா - பண்டிட் அஜாய் சக்ரவர்த்தி ஜுகல்பந்தி
வருண் சிவக்குமார் கர்நாடக இசை அரங்கேற்றம்
- கந்தசாமி பழனிசாமி|அக்டோபர் 2007|
Share:
Click Here Enlargeஆகஸ்டு 25, 2007 அன்று கலி·போர்னியா சான்டா கிளாரா உயர்நிலைப் பள்ளி ப்ரூயின்ஸ் கலையரங்கில் ஸ்ரீராம லலித கலா மந்திர் நுண்கலைப் பள்ளி மாணவன் வருண் சிவக்குமாரின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடைபெற்றது. சான் ·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் புகழ்பெற்று விளங்கும் குரு ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்களிடம் இசை பயின்ற வருணின் இந்த அரங்கேற்றத்தில் ரங்கஸ்ரீ வரதராஜன் வயலினும் கார்த்திக் கோபால்ரத்னம் மிருதங்கமும் பக்கம் வாசித்தனர். 18 வயதான வருணின் இந்த இரண்டரை மணி நேர அரங்கேற்றத்தை 450-க்கும் மேற்பட்டோர் கேட்டு ரசித்தனர்.

அரங்கேற்றத்தில் வருண் புரந்தரதாசர், தியாகராஜர், பாபநாசம் சிவன், முத்தையா பாகவதர் முதலியோர் இயற்றிய பல பாடல்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் திறம்படப் பாடினார். நிகழ்ச்சியின் முக்கியப் பாடல்கள் பந்துவரளி, ஆபோகி ராகங்களில் அமைந் திருந்தன. வருண் நாட்டை ராகத்தில் பாடிய 'ஜகதாநந்தகாரகா', கல்யாண வசந்தா ராகத்தில் பாடிய 'இன்னுதய பாரதே' பாடல் களை பாராட்டத் தக்கனவாக இருந்தன.
ஐந்தே ஆண்டுகளில் கர்நாடக இசையை அரங்கேற்றம் செய்யும் அளவுக்குப் பயின்றுள்ள வருணின் பயிற்சியும் உழைப்பும் அபாரம்.

கந்தசாமி பழனிசாமி
More

மிலன் நடத்திய கொடை நடை
நந்தலாலா அறக்கட்டளையின் இளையோர் இசைமழை
ஜனனி முரளிதரனின் கர்நாடக இசை அரங்கேற்றம்
வசந்த் ராமச்சந்திரன் கர்நாடக இசை அரங்கேற்றம்
நித்யா ராம் பரத நாட்டிய அரங்கேற்றம்
யாத்ரிகா அஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
அம்பிகா கோபாலன் பரத நாட்டிய அரங்கேற்றம்
கார்த்திகா கணேசன் பரத நாட்டிய அரங்கேற்றம்
கவிதா விஜயசேகரின் பரத நாட்டிய அரங்கேற்றம்
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம்
சிகாகோவில் பாலமுரளி கிருஷ்ணா - பண்டிட் அஜாய் சக்ரவர்த்தி ஜுகல்பந்தி
Share: 




© Copyright 2020 Tamilonline